கொழும்பு-கண்டி பிரதான வீதியை பயன்படுத்தும் சாரதிகளுக்கு எச்சரிக்கை!

பஹல கடுகன்னாவ வீதியில் பாறைகள் மற்றும் மரங்கள் முறிந்து விழும் அபாயம் உள்ளதால், கொழும்பு – கண்டி பிரதான வீதியை பயன்படுத்தும் வாகன சாரதிகள் அவதானமாக இருக்குமாறு கேகாலை அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply