ஜூன் மாதத்தில் அதிகரிக்கும் கொழும்பு நுகர்வோர் விலை பணவீக்கம்!

மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தின் படி, கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண் மூலம் ஆண்டு அடிப்படையில் அளவிடப்படும் ஒட்டுமொத்த பணவீக்க விகிதம் ஜூன் 2024 இல் 0.9 சதவீதமாக இருந்த நிலையில், ஜூன் 2024 இல் 1.7 சதவீதமாக அதிகரித்துள்ளது.

இதற்கிடையில், உணவுப் பணவீக்கம் ஜூன் 2024 இல் 1.4 சதவீதமாக அதிகரித்துள்ளதுடன் மே 2024 இல் 0.0சதவீதமாக இருந்தது, அதே நேரத்தில் உணவு அல்லாத பணவீக்கம் ஜூன் 2024 இல் 1.8சதவீதமாக உயர்ந்துள்ளது, இது முந்தைய மாதத்துடன் ஒப்பிடும்போது 1.3 சதவீதமாக இருந்தது.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply