உயர்வடைந்துள்ள கொழும்பு பங்குச்சந்தை

கொழும்பு பங்கு பரிவர்த்தனையின் இன்றைய நடவடிக்கைகள் உயர்த் தன்மையில் நிறைவடைந்துள்ளது.

நேற்றைய தினம் நிறைவின் போது அனைத்து பங்குகளின் விலை சுட்டியானது 5,166.81ஆக பதிவாகியுள்ளது.

கொழும்பு பங்குச் சந்தையின் S&P SL 20 சுட்டெண் 2 வீதத்தால் அதிகரித்து 2218.80ஆக பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

நேற்றைய தினத்திற்குள் மாத்திரம் பங்குகளின் மொத்த புரள்வு 34.1 மில்லியனாக காணப்பட்ட நிலையில் கடந்த இரு தினங்களில் பங்கு புரள்வின் மொத்த பெறுமதி 1.2 பில்லியனாக காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: kalaikkathir