ஜூலை ஓய்வூதிய கொடுப்பனவுகள் குறித்த ஓய்வூதியதாரர்களுக்கான அறிவிப்பு!

பதிவு செய்யப்பட்ட 708,231 ஓய்வூதியர்களுக்கு 28.5 பில்லியன் ஓய்வூதியங்கள் இன்று வங்கி கணக்குகளில்  செய்யப்பட்டுள்ளன.

இதனையடுத்து 99.5% ஓய்வூதியம் பெறுவோர் தமது கொடுப்பனவுகளை தாமதமின்றி பெற்றுக் கொள்வதாக திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ஜகத் டி.டயஸ் தெரிவித்துள்ளார்.

மேலும், ஜூலை 8 மற்றும் 9 ஆம் திகதிகளில் பிரதேச செயலகங்களில் ஏற்பட்டுள்ள சேவைத் தடைகள் காரணமாக அண்ணளவாக 13,000 ஓய்வூதியம் பெறுவோர் ஜூலை 11 ஆம் திகதி தமது கொடுப்பனவுகளைப் பெறுவார்கள் எனவும் அவர் குறிப்பிட்டார்.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply