லிட்ரோ கேஸ் லங்கா தனது உள்நாட்டு எல்பி எரிவாயு சிலிண்டர்களின் விலையை ஆகஸ்ட் மாதத்துக்காக திருத்தம் செய்யவில்லை என லிட்ரோ கேஸ் நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.