மக்களுக்கான முக்கிய அறிவிப்பு!

வெற்று கடவுச்சீட்டுக்கள் குறைவாக இருப்பதால், விண்ணப்பதாரர்கள் தங்களின் அவசர தேவைகள் இருந்தால் மட்டுமே கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் ஜெனரல் அவசர அறிவித்தல் ஒன்றை வௌியிட்டு இதனை தெரிவித்தார்.

புதிய மின்னணு கடவுச்சீட்டுக்கள் அறிமுகப்படுத்தப்பட உள்ள நிலையில், விலைமுறி கோரலும் விடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply