ஊரடங்குச் சட்டம் தளர்வு!

நாடளாவிய ரீதியில் அமுலில் இருந்த ஊரடங்குச் சட்டம் இன்று மதியம் 12 மணியுடன் தளர்த்தப்பட்டுள்ளது என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

நேற்று இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரை அமுல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்குச் சட்டம், நண்பகல் 12 மணி வரை நீடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது

You May Also Like

About the Author: digital

Leave a Reply