கொழும்பு கிழக்கு தேர்தல் தொகுதி முடிவு!

கொழும்பு மாவட்டம் – கொழும்பு கிழக்கு தேர்தல்  தொகுதிக்கான உத்தியோகபூர்வ முடிவுகள் வெளியாகியுள்ளன.

இந்த முடிவுகளின்படி கொழும்பு கிழக்கு  தேர்தல் தொகுதியில் அநுர குமார திஸாநாயக்க வெற்றி பெற்றுள்ளார்.

வாக்குகளின் விபரம்-

அநுர குமார திஸாநாயக்க – 18,523

சஜித் பிரேமதாச – 13,637

ரணில் விக்கிரமசிங்க – 12,566

நாமல் ராஜபக்ஷ – 825

திலித் ஜயவீர – 706

You May Also Like

About the Author: digital

Leave a Reply