பிரதமரின் செயலாளர் மற்றும் அமைச்சரவை செயலாளர் பதவிகள் உட்பட 15 அமைச்சுகளுக்கு புதிய செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
நியமனங்களின் முழு பட்டியல் பின்வருமாறு:
01. ஜீ.பீ.சுபுதந்திரி – பிரதமரின் செயலாளர்
02. டபிள்யூ.எம்.டீ.ஜே.பெர்னாண்டோ – அமைச்சரவையின் செயலாளர்
03. கே.டீ.எஸ். ருவன்சந்திர – போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சு
04. கே.எம்.எம்.சிறிவர்தன – நிதி, பொருளாதார அபிவிருத்தி,தேசிய கொள்கைகள், திட்டமிடல் மற்றும் சுற்றுலா அமைச்சு
05. அருணி விஜேவர்தன – வெளிவகார அமைச்சு
06. ஜே.எம்.டீ.ஜயசுந்தர – கல்வி, விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சு
07. கே.மஹேசன் – மகளிர்,சிறுவர் மற்றும் இளைஞர் விவகாரம், விளையாட்டுத்துறை அமைச்சு
08. எம்.எம்.நயிமுதீன் – வர்த்தகம், வாணிபம், உணவுப் பாதுகாப்பு, கூட்டுறவு அபிவிருத்தி, கைத்தொழில் மற்றும் தொழில் முனைவோர் அபிவிருத்தி அமைச்சு
09. ஏ.எம்.பீ.எம்.பீ. அத்தபத்து – கிராமிய மற்றும் நகர அபிவிருத்தி, வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சு
10. பாலித குணரத்ன – மஹீபால சுகாதார அமைச்சு
11. டபிள்யூ.பீ.பீ. யசரத்ன – நீதி, பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள், உள்ளூராட்சி மற்றும் தொழில் அமைச்சு
12. பீ.கே.பிரபாத் சந்திரகீர்த்தி – சுற்றாடல், வனஜீவராசிகள், வன வளங்கள், நீர் வழங்கல், பெருந்தோட்டம் மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சு
13. எம்.பீ.என்.எம். விக்ரமசிங்க – விவசாயம், காணி, கால்நடை , நீர்ப்பாசனம், மீன்பிடி மற்றும் நீரியல் வளங்கள் அமைச்சு
14. எச்.எஸ்.எஸ். துய்யகொந்த – பாதுகாப்பு அமைச்சு
15. டீ.டபிள்யூ.ஆர்.பீ. செனவிரத்ன – பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு
16. ரஞ்சித் ஆரியரத்ன – புத்தசாசனம், சமய மற்றும் கலாச்சார அலுவல்கள், தேசிய ஒருமைப்பாடு, சமூக பாதுகாப்பு மற்றும் ஊடகத்துறை அமைச்சு
17. பேராசிரியர் கே.டீ.எம். உதயங்க ஹேமபால – வலுசக்தி அமைச்சு