இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் பதவி விலகுவதாக உறுதி!

இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவின்  பணிப்பாளர் நாயகம் கனிஷ்க விஜேரத்ன இன்று (07) தனது பதவியை இராஜினாமா செய்வதாக உச்ச நீதிமன்றத்திற்கு உறுதியளித்துள்ளார்.

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகமாக அவர் நியமிக்கப்பட்டதை சவாலுக்குட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட மூன்று அடிப்படை உரிமைகள் (FR) விண்ணப்பங்களைத் தொடர்வதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியதை அடுத்து இது இடம்பெற்றுள்ளது.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply