எதிர்வரும் நவம்பர் மாதம் 11ஆம் திகதி பொது உதவி தினம் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என இலங்கை காவல்துறை தெரிவித்துள்ளது.
பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இதனை தெரிவித்தார்.