உத்தியோகபூர்வமாக பதவியேற்றார் ஹரிணி அமரசூரிய!

இலங்கையின் பிரதமராக தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இன்று (18) காலை கொழும்பில் உள்ள ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவினால் மீண்டும் பிரதமராக பதவியேற்றதையடுத்து உத்தியோகபூர்வமாக பதவியேற்றுள்ளார்.

ஹரிணி அமரசூரிய இந் நாட்டின் 17வது பிரதமர் ஆவார்.

மேலும், பிரதமராக பதவியேற்கும் மூன்றாவது பெண்ணாக கலாநிதி ஹரிணி அமரசூரிய கருதப்படுகிறார்.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply