தேர்தல் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டின் பேரில் முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ பதுளை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
தேர்தல் சட்டத்தை மீறியதாக கூறப்படும் குற்றச்சாட்டில் வாக்குமூலம் வழங்குவதற்காக பதுளை பொலிஸ் நிலையத்திற்கு வருகை தந்தபோதே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.