பாராளுமன்றத்தில் அரசின் கொள்கை அறிக்கை நிறைவேற்றப்பட்டது!

கடந்த நவம்பர் மாதம் 21ஆம் திகதி ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அரசாங்க கொள்கை அறிக்கை மீதான தீர்மானம் இன்று (04) பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பின்றி ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

அரசாங்க கொள்கை அறிக்கை மீதான விவாதம் நேற்று (03) காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரையும், இன்று (04) காலை 9.30 மணி முதல் மாலை 5.00 மணி வரையும் இரண்டு நாள் விவாதமாக நடைபெற்றது.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply