
முன்னாள் இராஜாங்க அமைச்சர் லக்கி ஜயவர்தன தனது 71ஆவது வயதில் இன்று காலமானார்.
1988 இல் நடைபெற்ற முதலாவது மாகாண சபைத் தேர்தலில் இருந்து தனது அரசியல் வாழ்க்கையை ஆரம்பித்த இவர் ஐக்கிய தேசியக் கட்சியின் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராக வும், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன காலத்தில் நகர திட்டமிடல், நீர் வழங்கல் மற்றும் உயர் கல்வி இராஜாங்க அமைச்சராகவும் கடமை ஆற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.