பாராளுமன்ற விடயங்களை தெளிவுபடுத்தும் செயலமர்வு இன்று ஆரம்பம்!

9 ஆவது பராளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களுக்காக நடைபெறவுள்ள பாராளுமன்ற விடயங்களை தெளிவுபடுத்தும் செயலமர்வு இன்று ஆரம்பமாகவுள்ளது.

பாராளுமன்ற கட்டிட தொகுதியில் இடம்பெறவுள்ள இந்த செயலமர்வு நாளை வரையில் நடைபெறவுள்ளது.

இந்த 2 நாள் செயலமர்வின் ஆரம்ப வைபவம் இன்று காலை 9.00 மணிக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இடம்பெறவுள்ளது.

You May Also Like

About the Author: kalaikkathir