புதிய இராஜாங்க அமைச்சுக்களுக்கான 35 புதிய செயலாளர்கள் நியமனம்

இலங்கையின் புதிய இராஜாங்க அமைச்சுக்களுக்கான 35 செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 19ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது குறித்த செயலாளர்கள் நியமனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், குறித்த நியமனங்களுக்கான வர்த்தமானி அறிவித்தல் தற்போது வெளியாகியுள்ளது.

You May Also Like

About the Author: kalaikkathir