13 ஆவது திருத்தத்தை இலகுவில் இரத்து செய்ய முடியாது

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை இலகுவில் இரத்து செய்ய முடியாது. இனப்பிரச்சினைகளுக்கு தீர்வாகவே இத்திருத்தம் கொண்டு வரப்பட்டது.

மாகாண சபை தேர்தல் உரிய காலத்தில் இடம்பெற்றிருந்தால் தற்போது மாறுபட்ட கருத்துக்கள் தோற்றம் பெற்றிருக்காது.

மாகாண சபை தேர்தல் காலவரையறையின்றி பிற்போடப்பட்டுள்ளமைக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பினர் பொறுப்பு கூற வேண்டும் என நீர்வழங்கல் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

You May Also Like

About the Author: kalaikkathir