தனிமைப்படுத்தலை நிறைவு செய்துக் கொண்ட 164 பேர் விடுதலை

வன்னி விமானப்படை தனிமைப்படுத்தல் மையத்தில் தனிமைப்படுத்தலை நிறைவு செய்துக் கொண்ட 164 பேர் அங்கிருந்து வௌியேறியுள்ளனர்.

அவர்கள் இன்று (05) காலை அவர்களது வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக இலங்கை விமானப்படை தெரிவித்துள்ளது.

You May Also Like

About the Author: kalaikkathir