முட்டை விலை குறையாவிட்டால் பேக்கரி உற்பத்திகளின் விலை அதிகரிக்கும் !

இலங்கையில் முட்டையின் விலை மேலும் குறைக்கப்படாத பட்சத்தில் பேக்கரி உற்பத்திகளின் விலைகளை அதிகரிக்க வேண்டியேற்படும் என பேக்கரி உற்பத்தியாளர்களின் சங்கம் தெரிவித்துள்ளது.

நாட்டில் போதிய முட்டை உற்பத்தி காணப்படாததன் காரணமாக பேக்கரி உற்பத்திகளின் விலைகளை அதிகரிக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதாக, பேக்கரி உற்பத்தியாளர்களின் சங்கம் தெரிவித்துள்ளது.

You May Also Like

About the Author: kalaikkathir