கொழும்பு சர்வதேச புத்தகக் கண்காட்சி இன்றுடன் நிறைவு

கொழும்பு சர்வதேச புத்தகக் கண்காட்சி இன்றுடன் நிறைவுக்கு வரவுள்ளது.

இந்தக் கண்காட்சி செப்டெம்பர் 18 ஆம் திகதி கொழும்பில் உள்ள பண்டாரநாயக்கா ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் ஆரம்பமானது.

இந்த ஆண்டின் கொழும்பு சர்வதேச புத்தகக் கண்காட்சியை நிறைவுக்கு கொண்டுவர பிரபல கலைஞர்களின் பங்கேற்புடன் ஒரு பிரமாண்ட இசை நிகழ்ச்சியும் இன்று மாலை பி.எம்.ஐ.சி.எச் வளாகத்தில் நடைபெறும்.

You May Also Like

About the Author: kalaikkathir