பொலிஸாரின் விடுமுறைகள் இரத்து

நாட்டின் தற்போதைய நிலைமையை கருத்திற் கொண்டு, அனைத்து பொலிஸ் உத்தியோகத்தர்களுக்குமான விடுமுறை இரத்து செய்யப்பட்டுள்ளது.

இதன்படி, உடன் அமுலாகும் வகையில் விடுமுறை இரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது

You May Also Like

About the Author: kalaikkathir