கல்வி அமைச்ச்சு விடுத்துள்ள முக்கிய அறிவித்தல்

உயர்தர பரீட்சையில் தோற்றும் மாணவர்களுக்கு சுகாதாரப் பாதுகாப்பு தொடர்பில் ஏதேனும் பிரச்சினைகள் இருப்பின் தொடர்பு கொள்ளுமாறு கல்வியமைச்சு அறிவித்தல் விடுத்துள்ளது.

அதன்படி, க.பொ.த. உயர்தர பரீட்சையில் தோற்றும் மாணவர்களுக்கு சுகாதாரப் பாதுகாப்பு தொடர்பில் ஏதேனும் பிரச்சினைகள் இருப்பின் 1988 என்ற இலக்கத்துடன் தொடர்புகொள்ளுமாறு கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.

You May Also Like

About the Author: kalaikkathir