சிற்றுண்டிச்சாலை நடத்துனருக்கு கொரோனா

டாம் வீதி காவல் நிலையத்தில் உள்ள சிற்றுண்டிச்சாலை நடத்துனர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளார்.

இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காவல் நிலையத்தில் சேவை புரியும் 12 அதிகாரிகள் தனிமைப்படுத்தலுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

தற்போது டாம் வீதி காவல் நிலையம் முடக்கப்பட்டுள்ளதுடன், தொற்று நீக்கும் நடவடிக்கையும் முன்னெடுக்கப்படவுள்ளது

You May Also Like

About the Author: kalaikkathir