23 வயதுடைய இளைஞன் உயிரிழப்பு!

இலங்கையில் 30 வது கொரோனா மரணம் பதிவாகியுள்ளது.

கொழும்பு, மோதர பகுதியில் வசிக்கும் 23 வயதான இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். ஐ.டி.எச் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும்போது அவர் உயிரிழந்துள்ளார்.

அவர் நீரிழிவு நோயினாலும் பாதிக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

You May Also Like

About the Author: kalaikkathir