மேலும் நான்கு பேர் கொரோனா தொற்றால் உயிரிழப்பு

இலங்கையில்  கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் மேலும் நால்வர் உயிரிழந்துள்ளனர்.

அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபரம் வருமாறு:

01. கொழும்பு – 10 மாளிகாவத்தை – 42 வயது பெண்

02. கொழும்பு 10 – மாளிகாவத்தை – 69 வயது பெண்

03. வெல்லம்பிட்டிய – 67 வயது ஆண்

04. கணேமுல்ல – 88 வயது பெண்

You May Also Like

About the Author: kalaikkathir