யாழில் தாய்ப்பால் புரையேறி குழந்தை பலி!

வடமராட்சி – கரவெட்டி மேற்கு பகுதியில் தாய்ப்பால் புரையேறி ஆண் குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது.

சம்பவத்தில் அதே இடத்தைச் சேர்ந்த அஜந்தன் அக்சயன் என்ற ஒரு மாதமேயான ஆண் குழந்தையே உயிரிழந்துள்ளது.

நேற்று (09) அதிகாலை தாய்ப்பால் குடித்த குழந்தை புரையேறிய நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்து, இந்நிலையில் குழந்தை ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்களால் தெரிவிக்கப்பட்டது.

You May Also Like

About the Author: kalaikkathir