கொழும்பைச் சூழ விசேட போக்குவரத்துத் திட்டம்!

கொழும்பு ஹுனுபிட்டிய கங்காராம விகாரையின் வருடாந்த நவம் மகா பெரஹெராவை முன்னிட்டு, எதிர்வரும் ஜனவரி 31 மற்றும் பெப்ரவரி 01ஆம் திகதிகளில் கொழும்பைச் சூழ விசேட போக்குவரத்துத்…

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு!

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவுக்கு எதிராக பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் விசாரணை தொடர்பான முறைப்பாட்டை மீண்டும் ஜூலை மாதம் 30ஆம் திகதி அழைக்குமாறு கொழும்பு…

இலங்கையின் ஆடை ஏற்றுமதி வருமானம் 23.03 மில்லியன் டொலர்களால் அதிகரிப்பு!

2025ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் இலங்கையின் ஆடை ஏற்றுமதி வருமானம் 2024ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தை விட 23.03 மில்லியன் டொலர்களால் அதிகரித்துள்ளது. இதற்கு பிரதானமாக அமெரிக்கா,…

உலக சந்தையில் உச்சம் தொட்டுள்ள தங்கத்தின் விலை!

வரலாற்றில் முதல் முறையாக உலக சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 5,500 அமெரிக்க டொலர் எல்லையைத் தாண்டியுள்ளது. அதற்கமைய, இன்று (29) அதிகாலை ஒரு அவுன்ஸ்…

சிறீதரன் எம்.பி, கனடாவின் இலங்கைக்கான புதிய தூதுவரிடையே சந்திப்பு!

நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் மற்றும் கனடாவின் இலங்கைக்கான புதிய தூதுவர் இஸபெல்லா மார்ட்டின் ஆகியோருக்கு இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. இதன்போது தமிழர் தாயகப் பகுதியின்…

பெப்ரவரி மாதம் முதல் விவசாயிகளுக்காக ‘காப்புறுதி மாதமாக’ பிரகடனம்!

2026ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் முதல் விவசாயிகளுக்காக ‘காப்புறுதி மாதமாக’ பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. விவசாய, கால்நடை, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சின் கீழ் உள்ள விவசாய காப்புறுதி சபையினால்…

இணைய மோசடி குற்றசாட்டு- 11 பேருக்கு சீன அரசாங்கம் மரண தண்டனை நிறைவேற்றம்!

மியான்மரின் எல்லைப் பகுதியில் ஆயிரக்கணக்கானவர்களைக் கடத்திச் சென்று, அவர்களை அடிமைகளாக வைத்து இணைய மோசடிகளில் ஈடுபடுத்தி வந்த பிரபல குடும்பத்தைச் சேர்ந்த 11 உறுப்பினர்களுக்குச் சீன அரசாங்கம்…

நிப்பா வைரஸ் தொடர்பில் இலங்கை மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை!

இந்தியாவில் பரவி வரும் நிப்பா வைரஸ் தொடர்பில் இலங்கை மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை என சுகாதார பிரதி அமைச்சர் வைத்தியர் ஹன்சக விஜேமுனி தெரிவித்துள்ளார். குறித்த…

பாடசாலை மாணவர்களுக்கிடையேயான சமூக ஊடக பாவனையை கட்டுப்படுத்த நடவடிக்கை!

12 வயதுக்குட்பட்ட பாடசாலை மாணவர்களுக்குச் சமூக ஊடகங்களுக்கான அணுகலைக் கட்டுப்படுத்துவது குறித்து அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளதாக சிறுவர் மற்றும் மகளிர் விவகார அமைச்சர் சாவித்திரி போல்ராஜ் தெரிவித்தார்….

கொலம்பியாவில் சிறிய ரக விமானம் விபத்து- 15 பயணிகள் உயிரிழப்பு!

கொலம்பியாவில் சிறிய ரக விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில் அதிலிருந்த 15 பயணிகளும் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபை உறுதிப்படுத்தியுள்ளது. விமான நிறுவனம் வெளியிட்டுள்ள பயணிகள்…