விதிமுறைகளை மீறியவர்கள் சுட்டுக்கொல்லப்படுவார்கள் என பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பிலிப்பைன்சில் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக இதுவரை 107 பேர் உயிரிழந்ததுடன் 2633 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்நிலையில் பிலிப்பைன்ஸ்…
உயிர்த்த ஞாயிறு தினதாக்குதல் தொடர்பில மேலும் இரண்டு பேர் சந்தேகத்தின் பேரில் கைது .
மட்டக்களப்பு சியோன் தேவாலத்தில் கடந்த வருடம் உயிர்த்த ஞாயிறு தினத்தன்று நடத்தப்பட்ட தற்கொலை தாக்குதல் தொடர்பில் மேலும் இரண்டு பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார்…
ஜனாதிபதி கோட்டாபய விடுத்துள்ள விசேட கோரிக்கை!
எனது பெயரில் வரும் தவறான கருத்துக்களை எவரும் நம்ப வேண்டாம் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பொது மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பில் தனது டுவிட்டர்…
கொரோனா தடுப்பிற்க்காக இலங்கைக்கு நிதி உதவி வழங்குகிறது உலக வங்கி.
கொரோனா வைரஸிற்கு எதிரான தடுப்பு பணிகளுக்காக இலங்கைக்கு 128.6 மில்லியன் டொலர்களை உலக வங்கி ஒதுக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. உலகெங்கிலும் வளரும் நாடுகளுக்கான முதல் அவசர உதவி…
கொரோனா தடுப்பூசி சோதனை ! அனுமதி வழங்கியது உலக சுகதார ஸ்தாபனம்.
கொரோனா வைரஸை முறியடிப்பதற்கான இரு தடுப்பூசிகள் தொடர்பான சோதனைகளைத் தொடங்கிய நிலையில் இது தொடர்பிலான ஆய்வுகளை அவுஸ்திரேலிய விஞ்ஞானிகள் முன்னெடுத்துள்ளனர். இந்தத் தடுப்பூசிகளை விலங்குகளில் பரிசோதிப்பதற்கான அனுமதி…
காலநிலையில் ஏற்படப்போகின்ற மாற்றம்.
நாளையிலிருந்து அடுத்த சில நாட்களுக்கு நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிரதானமாக…
உத்தரவை மீறி பயனித்த வாகனத்தின் மீது பொலீஸார் துப்பாக்கி சூடு
பாணந்துறை எகொட உயன பகுதியில் பொலிஸாரின் உத்தரவை மீறி பயணித்த மோட்டார் வாகனம் ஒன்றின் மீது பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். சம்பவத்தில் மூவர் காயமடைந்து உள்ளதுடன்…
உலகையே உலுக்கி போடுகின்ற கொரோனாவின் தீவிரம் பத்து லட்சத்தை தாண்டிய எண்ணிக்கை.
உலகளாவிய ரீதியில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,015,466ஆக அதிகரித்துள்ளது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் ,53,190ஆக பதிவாகி உள்ளது. பாதிக்கப்பட்டுள்ளவர்களில் 5 வீதமானோரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும்…
இறுதிச் சடங்கிற்க்கு ஒன்று கூடினால் கடும் நடவடிக்கை!
கொவிட் 19 வைரசு தொற்றினால் உயிரிழந்தால் அந்த நபரின் இறுதி சடங்கிற்காக சடலத்தை எடுத்து செல்லும் பிரதேசங்களுக்கு பொதுமக்கள் ஒன்றுகூவார்களாயின் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று…
மட்டு. சியோன் தேவாலய தற்கொலை குண்டுத்தாக்குதலை வழிநடத்திய பிரதான சந்தேகநபர் கைது
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட பொலிஸ் ஊடக பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ஜாலிய சேனாரத்ன இதனை தெரிவித்துள்ளார். கடந்த வருடம் உயிர்த்த…