அர்ச்சுனாவுடன் கலந்துரையாடவுள்ள சபாநாயகர்!

இந்த வருடம் பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் மருத்துவர் அர்ச்சுனா இராமநாதனுடன் கலந்துரையாடுவதற்கு எதிர்பார்த்துள்ளதாக சபாநாயகர் அசோக ரங்வல தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வில் எதிர்க்கட்சித்…

கொழும்பில் அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து!

கொலன்னாவ லக்ஸந்த அடுக்குமாடி குடியிருப்பில் நேற்றிரவு (21) இரவு ஏற்பட்ட தீ விபத்தில் அடுக்குமாடி குடியிருப்புக்கு மின்சாரம் வழங்கும் பிரதான மின்சார அமைப்பு முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது….

முதியோருக்கான நவம்பர் மாத கொடுப்பனவு வங்கிக் கணக்குகளுக்கு இடப்பட்டுள்ளது!

அரசு அறிவித்த  “அஸ்வெசும” நலத்திட்ட உதவித் திட்டத்தில் பதிவுசெய்யப்பட்ட 70 வயதுக்கு மேற்பட்ட முதியோர்களுக்கு ஒதுக்கப்பட்ட 3,000ரூபாய்   உதவித்தொகை அந்தந்த வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்பட்டுள்ளது….

29 பிரதி அமைச்சர்களும் ஜனாதிபதி முன்னிலையில் பதவி பிரமானம்!

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் 29 பிரதி அமைச்சர்கள் இன்று (21) ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க முன்னிலையில் ஜனாதிபதி செயலகத்தில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர். ஜனாதிபதியின் செயலாளர்…

பாராளுமன்றின் அடுத்த அமர்வு டிசம்பர் மாதம் ஒத்திவைப்பு!

அரசாங்கத்தின் கொள்கை பிரகடனத்தை சபையில் முன்வைத்து, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் விசேட உரை இன்று நிறைவடைந்துள்ளது. அந்த வகையில் அரசாங்கத்தின் எதிர்கால செயற்பாடுகள் தொடர்பான விளக்கமான…

வீட்டின் சுவர் இடிந்து விழுந்து 16 வயது சிறுவன் பலி!

மெதமஹனுவர, வத்துலியத்த பிரதேசத்தில் வீடொன்றின் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் பதினாறு வயது சிறுவன் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று (20) அதிகாலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெல்தெனிய பொலிஸார்…

தேசியப்பட்டியலில் ரவி கருணாநாயக்கவின் பெயர்! மூவரடங்கிய குழு விசாரணை!

புதிய ஜனநாயக முன்னணியின் இரண்டு தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவிகளில் ஒன்றிற்கு ரவி கருணாநாயக்கவை நியமித்தமை தொடர்பில் சுயாதீன விசாரணை நடத்துவதற்கு புதிய ஜனநாயக முன்னணி தீர்மானித்துள்ளது….

அரிசி இறக்குமதிக்கு அமைச்சரவை அனுமதி!

சந்தையில் நிலவும் அரிசி பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்கான குறுகிய கால தீர்வாக 70,000 மெற்றிக் தொன் அரிசியை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. லங்கா சதொச…

12 வருடங்களின் பின் மரண தண்டனையை உறுதி செய்த மேன்முறையீட்டு நீதிமன்றம்!

தங்காலை மேல் நீதிமன்றத்தினால் அமரசிறி என்ற ஜீ.ஜி. ஜுலம்பிட்டியே அமரே என்ற நபருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (20) உறுதி செய்தது. நீதிபதி…

உயிரழந்த தாய், சேய் உடலங்கள் பிரேத பரிசோதனைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றம்!

மன்னார் பொது வைத்தியசாலையில் நேற்றைய தினம் (19) பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் மரணமடைந்த இளம் தாய் மற்றும் சேயின் சடலங்கள் மேலதிக பிரேத பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா…