வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ கடற்படை குழுவினரும் முன்வந்துள்ளனர்!
வௌ்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணங்களை வழங்குவதற்காக கடற்படையின் 11 குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் மாத்தறை மாவட்டங்களில் கடற்படையின் நிவாரணக் குழுக்கள் கடமைகளில் ஈடுபட்டுள்ளன. இதனிடையே,…
சீரற்ற காலநிலையினால் இதுவரை 2 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு!
பலத்த மழையால் ஏற்பட்ட அனர்த்தங்களில் இதுவரை 59,629 குடும்பங்களைச் சேர்ந்த 275,582 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. மன்னார் மாவட்டத்திலேயே அதிகமான பாதிப்புகள் பதிவாகியுள்ளன….
நீர்ப்பாசன திணைக்கள அதிகாரிகளின் விடுமுறைகள் இரத்து!
நிலவிவரும் கடும் மழையுடனான வானிலை காரணமாக நீர்ப்பாசனத் திணைக்களம் மற்றும் மகாவலி அதிகார சபையின் நீர்த்தேக்கங்களுக்குப் பொறுப்பான பொறியியலாளர்கள் மற்றும் தொழிநுட்ப உத்தியோகத்தர்கள் எவ்வாறு செயற்பட வேண்டும்…
சீரற்ற காலநிலை காரணமாக ரயில் சேவைகள் ரத்து!
நாட்டின் பல பகுதிகளில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக பல ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதன்படி, இன்று (27) இரவு கொழும்பு கோட்டையிலிருந்து பதுளைக்கு இயக்கப்படவிருந்த…
ஏழரை கோடி ரூபாய்பணம் கொள்ளையிடப்பட்ட சம்பவத்தின் பிரதான சந்தேகநபர்கள் கைது!
மினுவாங்கடை பிரதேசத்தில் ஏழரை கோடி ரூபா கொள்ளையிடப்பட்ட சம்பவத்தின் பிரதான சந்தேகநபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கம்பஹா குற்றத் தடுப்பு விசாரணை பிரிவின் அதிகாரிகளினால் மினுவாங்கொடை பிரதேசத்தில்…
அனர்த்த நிலைகளை அறிவிக்க தமிழ் மக்களுக்கு பிரத்தியேக தொலைபேசி இலக்கம்!
நிலவும் சீரற்ற காலநிலை குறித்து தகவல் தெரிவிக்க அல்லது உதவி பெற தமிழ் பேசும் மக்களுக்காக பிரத்தியேகமான 107 என்ற தொலைபேசி இலக்கத்தை பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது….
களனி ஆறு, கலா ஓயாவின் தாழ்வான பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கை!
2024 ஆம் ஆண்டு நவம்பர் 29 ஆம் திகதி காலை 10:30 மணி வரை அமுலுக்கு வரும் வகையில் களனி ஆற்றுப் படுகையின் பல தாழ்வான பகுதிகளுக்கு…
நாட்டின் அனர்த்தநிலை காரணமாக வைத்தியர்களின் போராட்டம் இடைநிறுத்தம்!
மன்னார் மாவட்ட வைத்தியசாலை வைத்தியர்களால் முன்னெடுக்கப்பட விருந்த வேலை நிறுத்த போராட்டம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது. வைத்தியசாலையில் பணிபுரிவோரின் பாதுகாப்பினை உறுதிப்படுத்தவும்,…
அச்சுறுத்தல் பிரதேசங்களில் அனர்த்தங்களை தடுப்பதற்கு புதிய தீர்வுகளை வழங்க வேண்டும்! ஜனாதிபதி தெரிவிப்பு!
அனர்த்த முகாமைத்துவத்தில் நிறுவன கட்டமைப்புகளை வலுப்படுத்துவது மட்டும் போதாது எனவும், தீர்வுகளை அடி மட்டத்திற்கு கொண்டு வர முயற்சிகள் மேற்கொள்ளப் பட வேண்டும் எனவும் ஜனாதிபதி அநுர…
அமைச்சுக்களுக்கு இரண்டு புதிய செயலாளர்கள் நியமனம்!
ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க, அமைச்சுகளுக்கான இரண்டு புதிய செயலாளர்களை நியமித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளது. இதற்கான நியமனக் கடிதங்கள் இன்று (25) ஜனாதிபதி செயலகத்தில்…