அஸ்வெசும பயனாளி குடும்பங்களுக்கான நிலுவைத் தொகை நாளைமுதல் வங்கி கணக்குகளில்!
அஸ்வெசும பயனாளி குடும்பங்களுக்கு வழங்கப்பட வேண்டிய நிலுவைத் தொகை நாளை (27) முதல் உரிய வங்கிக் கணக்குகள் மூலம் பெற்றுக்கொள்ளலாம் என நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது. அஸ்வெசும…
நிறுத்தப்பட்டிருந்த இறக்குமதி அரிசி தொகை விடுவிப்பு மீண்டும் ஆரம்பம்!
நிறுத்தப்பட்டிருந்த இறக்குமதி அரிசி தொகை விடுவிப்பு இன்று (26) முதல் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கை சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி, இலங்கைக்கு அரிசியை இறக்குமதி செய்த வர்த்தகர்கள்…
ஹபரணை பகுதியில் தீப்பற்றிய கெப் வண்டியினுள் சடலம் ஒன்று மீட்பு!
ஹபரணை பகுதியில் தீப்பற்றி எரிந்த டபுள் கெப் ஒன்றினுள் சடலம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஹபரணை மின்னேரிய வீதியில் 13வது மைல் பகுதியில் வாகனம் நேற்று (25) இரவு…
ரஸ்ய ஏவுகணைகளே அஜர்பைஜான் விமானவிபத்திற்கு காரணம்!
ரஸ்யாவின் ஏவுகணைகளே அஜர்பைஜான் விமானவிபத்திற்கு காரணம் என உக்ரைன் அதிகாரிகள் தகவல் வெளியிட்டுள்ளனர். பக்குவிலிருந்து குரொஸ்னிக்கு பயணித்துக்கொண்டிருந்த அஜர்பைஜான் எயர்லைன்சின் எம்பிரேர் 190 விமானம் ரஸ்யாவின் பாதுகாப்பு…
சிரியாவின் கிறிஸ்மஸ் மரம் எரிக்கப்பட்டதை தொடர்ந்து அப்பகுதியில் தொடர்ந்து போராட்டம்!
சிரியாவின் ஹமா நகரத்திற்கு அருகில் கிறிஸ்மஸ் மரம் எரிக்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து அந்த பகுதியில் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றுள்ளன. மத்திய சிரியாவில் கிறிஸ்தவர்கள் அதிகமாக வசிக்கும் சுகைலாபியா என்ற…
தலைமன்னார் ஊர்மனை கிராம 10 வயது சிறுமி கொலைவழக்கின் சந்தேகநபருக்கு விளக்கமறியல்!
தலைமன்னார் ஊர்மனை கிராமத்தில் கடந்த பெப்ரவரி மாதம் 10 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட 55 வயது…
மதனமோதக போதை மாத்திரைகளுடன் சந்தேகநபர் கைது!
நுவரெலியா ஹவஎலிய பகுதியில் மதனமோதக போதை மாத்திரைகளுடன் சந்தேக நபர் ஒருவர் இன்று (26) கைது செய்யப்பட்டுள்ளார். நுவரெலியா மாவட்ட பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினருக்குக் கிடைத்த இரகசிய…
உக்ரைன் வலுசக்தி உட்கட்டமைப்பை இலக்கு வைத்து ரஸ்யா தாக்குதல்!
உக்ரைன் மக்கள் கிறிஸ்மஸ் கொண்டாட்டங்களில் ஈடுபட்டுக்கொண்டிருந்த தருணத்தில் ரஸ்யா உக்ரைனின் வலுசக்தி உட்கட்டமைப்பினை இலக்குவைத்து தாக்குதலை மேற்கொண்டுள்ளது. ரஸ்யா உக்ரைனின் எரிசக்தி உட்கட்டமைப்பினை இலக்குவைத்து பாரிய வலுசக்தி…
கோழி இறைச்சியை இலஞ்சமாக வாங்கிய வருமான வரி உத்தியோகத்தருடன் களப் பணியாளரும் கைது!
ஒரு கிலோ கோழி இறைச்சியை இலஞ்சமாக வாங்கிய வருமான வரி உத்தியோகத்தர் மற்றும் களப் பணியாளரும் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர். கொஸ்கம…
போலி நாணயத்தாள்களுடன் சந்தேகநபர் ஒருவர் கைது!
எம்பிலிபிட்டிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மஹாபெல்லஸ்ஸ பகுதியில் எம்பிலிபிட்டிய பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் குழுவினால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 5,000 ரூபா போலி நாணயத்தாள்களை வைத்திருந்த 28…