விகாரையின் நிர்மாணப் பணியை நிறுத்த சம்பந்தன் யார்? பிக்குகள் கோசம்!
விகாரை கட்டுவதை தடுக்க வேண்டாம்- என திருகோணமலை- நிலாவெளி பிரதான வீதியை மறித்து பௌத்த பிக்குகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். திருகோணமலை-இலுப்பைக்குளம் கிராமத்தில் புத்தசாசன அமைச்சினால் அனுமதி வழங்கப்பட்ட…
வீடு புகுந்து துப்பாக்கிசூடு ! ஒருவர் பலி!
அனுராதபுரம், கெக்கிராவை பிரதேசத்தில் நபர் ஒருவர் மீது துப்பாக்கிசூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவம் நேற்று இரவு 8.15 மணியளவில் இடம்பெற்றுள்ளது. கெக்கிராவை பிரதேசத்தைச் சேர்ந்த…
ஒரேநேரத்தில் அதிக மழையும் அதிக வெப்பமும் பதிவாகிய மாவட்டங்கள்!
வவுனியா மாவட்டத்தில் கடந்த 24 மணித்தியாலங்களில் அதிக வெப்பமான வானிலை பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன்படி, வவுனியா மாவட்டத்தில் 37.7 பாகை செல்சியஸ் அளவில் வெப்பநிலை பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல்…
சிறை கைதிகளுக்கான புதிய திட்டம்!
சிறைச்சாலைகளை பராமரிப்பதற்கான சட்ட அமைப்பை உருவாக்குவது குறித்து ஏற்கனவே கலந்துரையாடல் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நீதி மற்றும் சிறைச்சாலை விவகார இராஜாங்க அமைச்சர் அனுராத ஜயரத்ன தெரிவித்துள்ளார். சிறைச்சாலைகளில்…
அரச வங்கிகளின் முறைகேடுகள் பற்றி கவலை வெளியீடு – இலங்கை வங்கி ஊழியர் சங்கம்!
அரச வங்கிகளுக்குள் இடம்பெற்ற முறைகேடுகள் தொடர்பில் ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட குழுவினால் தொகுக்கப்பட்ட அறிக்கை மறைக்கப்பட்டமை தொடர்பில் இலங்கை வங்கி ஊழியர் சங்கம் கவலை வெளியிட்டுள்ளது. இதன்படி, குறித்த…
சிவில் பாதுகாப்புப் படையில் ஆட்சேர்ப்பு குறைந்துள்ளது – கோபா குழு
மூன்றரை ஆண்டுகளாக எந்த ஆட்சேர்ப்பும் செய்யப்படாத நிலையில், சிவில் பாதுகாப்புப் படை தற்போது ஒரு ஆள்பற்றாகுறையான படையாக நியமிக்கப்பட்டுள்ளது என கோபா குழு தெரிவித்துள்ளது. கடந்த 2019,…
மன்னார் பகுதியில் பரபரப்பு!
இளைஞர் ஒருவரும் பெண்ணொருவரும் வாள்வெட்டுத் தாக்குதலுக்கு இலக்காகி படுகாயமடைந்துள்ள சம்பவம் ஒன்று மன்னார் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறித்த சம்பவம் மன்னாரில் இலுப்பக்கடவை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மூன்றாம்பிட்டி…
பொதி அனுப்புவதாகக்கூறி பொதுமக்களிடம் பெருந்தொகையான பணம் மோசடி!
மட்டக்களப்பை சேர்ந்த பெண்ணிடம் மோசடியான முறையில் பெருந்தொகை பணம் ஏமாற்றப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸாருக்கு முறைப்பாடு ஒன்று கிடைக்கப்பெற்றுள்ளது. குறித்த முறைப்பாட்டில் , அமெரிக்காவில் இருந்து வந்த பொதி…
பெற்றோல் விநியோகத்தில் சிக்கல் ஏற்படுத்த முயற்சிக்கும் தரப்பினர்!
கடந்த மாத காலப்பகுதியில் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு 69 ஆயிரம் மில்லியன் ரூபா இலாபம் கிடைத்துள்ளதாக வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். நேற்றையதினம் நாடாளுமன்றத்தில் ஐக்கிய…
கந்தானை தீ விபத்து- பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவர்கள்!
கந்தானையில் உள்ள இரசாயன தொழிற்சாலையில் இன்று காலை ஏற்பட்ட தீ விபத்தினால் கணேமுல்லையில் வசிக்கும் 50 வயதுடைய தொழிற்சாலையின் கணக்காளர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் நச்சுப் புகையை சுவாசித்த…