டெல்லியில் இன்று முதல் இரவு நேர ஊரடங்கு
ஒமிக்ரொன் அச்சுறுத்தல் காரணமாக இந்திய தலைநகர் டெல்லியில் இன்று முதல் இரவு நேர ஊரடங்கு அமுல்படுத்தப்படுகிறது. இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிவிப்பில், இரவு 11 மணி முதல்…
நளினிக்கு ஒரு மாதம் பிணை
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டு சிறையிலுள்ள நளினிக்கு ஒரு மாதம் பிணை வழங்க முடிவு செய்துள்ளதாக தமிழ்நாடு அரசு நீதிமன்றத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் இந்திய பிரதமர்…
பஞ்சாப் நீதிமன்றத்தினுள் குண்டு வெடிப்பு
பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் உள்ள கீழமை நீதிமன்றத்தில் வெடி விபத்து நடைபெற்றுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வெடி விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். 20-க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில்…
தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்தால் வாடிக்கையாளர்கள் குழப்பம்
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.16 குறைந்து, சவரன் ரூ.36,768-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கடந்த சில நாட்களாக சர்வதேச சந்தை நிலவரத்துக்கு ஏற்ப…
இந்தியாவில் இலங்கையர்கள் 15 பேர் மீது வழக்கு
தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பை மீள் உருவாக்கம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டதாக கூறப்பட்டு 15 இலங்கையர்கள் மீது இந்திய தேசிய புலனாய்வு முகவரகம் குற்றம் சுமத்தியுள்ளது. இந்த 15…
‘தப்லீக் ஜமாத்’ அமைப்புக்கு தடை விதிக்க கோரிக்கை!
‘தப்லீக் ஜமாத்’ அமைப்புக்கு இந்தியாவில் முழுமையான தடை விதிக்கப்பட வேண்டும்’ என, மத்திய அரசிடம் விஷ்வ ஹிந்து பரிஷத் வேண்டுகோள் விடுத்து அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி ,150…
இரு சக்கர வாகன விபத்து அதிகரிப்பு
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தொடர்ந்து இரு சக்கர வாகன விபத்து அதிகரித்து வருகிறது. இதனால் கள்ளக்குறிச்சி முக்கிய சாலைகளில் பயணிக்கும் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு கள்ளகுறிச்சி காவல் உதவி…
புதுச்சேரியில் பெண்களுக்கான இலவச பிங்க் பேருந்து
புதுச்சேரியில் நவீனவசதியுடன் பெண்களுக்கான இலவச பிங்க் பேருந்துகள் இயக்கப்படும் என அமைச்சர் சந்திர பிரியங்கா தெரிவித்துள்ளார். பெண்களுக்காக 200 இலவச பேருந்துகள் வாங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாகவும் அவர்…
இந்தியாவில் மேலும் 5 ஒமிக்ரொன் தொற்றாளர்கள்
இந்தியாவில் ஒமிக்ரொன் கொரோனா வைரஸ் திரிபுடன் புதிய 5 நோயாளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர். சண்டிகார், ஆந்திரா, கர்நாடகா, மஹாராஸ்திரா மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களில் இவ்வாறு புதிய நோயாளர்கள்…
இந்தியாவில் அதிகரிக்கும் தொற்றாளர்கள்
இந்தியாவில் திங்கட்கிழமை ஒரேநாளில் 7 ஆயிரத்து 579 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து பாதிக்கப்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 45 இலட்சத்தைக் கடந்துள்ளது. இவர்களில்…