இந்தியாவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா
இந்தியாவில் ஒரேநாளில் 51 ஆயிரத்து 16 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர். இதனையடுத்து பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 25 இலட்சத்தைக் கடந்துள்ளது. இவர்களில் 3…
கே.டி. ராகவன் தமிழ்நாடு பாஜக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகல்
தாம் இடம்பெற்றதாக கூறப்படும் பாலியல் செயல்பாடு காணொளியொன்று சமூக வலைதளங்களில் வெளியான நிலையில், தாம் வகித்து வந்த தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் பொதுச் செயலாளர் பதவியில்…
கே.டி.ராகவன் மீது டிஜிபி அலுவலகத்தில் காங்கிரஸ் எம்.பி.ஜோதிமணி புகார்
தமிழக பாஜக-வின் கே.டி.ராகவன் மீது டிஜிபி அலுவலகத்தில் காங்கிரஸ் எம்.பி.ஜோதிமணி புகார் அளித்துள்ளார். பெண்ணிடம் ஆபாசமாக நடந்து கொண்டதாகவும் உரிய விசாரணை நடத்தி கைது நடவடிக்கை எடுக்கவும்…
ஆப்கன் மக்களின் உரிமை மீறல்: இந்தியா கவலை
ஆப்கன் மக்களின் அடிப்படை உரிமைகள் மீறப்படுவது அனைவருக்கும் கவலை அளிக்கிறது என ஐக்கிய நாடுகளின் மனித உரிமை அமைப்பின் கூட்டத்தில் இந்தியா கூறியுள்ளது. ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் அதிகாரத்தை…
DNA மரபணுக்கள் மூலம் உருவாகியுள்ள தடுப்பூசி
உலகிலேயே முதன்முறையாக இந்தியா DNA வை அடிப்படையாகக் கொண்டு கொரோனா தடுப்பூசி ஒன்றை உருவாக்கியுள்ளது. இந்த தடுப்பூசிக்கு இந்தியாவின் பொது மருந்து கட்டுப்பாட்டு இயக்குநரகம் அவசர பயன்பாட்டுக்கு…
பார்வதி கோயிலுக்கு அடிக்கல் நாட்டி வைத்தார் பிரதமர் மோடி
குஜராத் மாநிலம் சோம்நாத்தில் பார்வதி கோயிலுக்கு அடிக்கல் நாட்டி திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். சோம்நாத்தில் ரூ.30 கோடி மதிப்பில் சிவபார்வதி கோயில் சோம்புரா…
அதிமுக-வினரை புலனாய்வுத் துறையில் வேண்டும் எனில் சேர்த்துக் கொள்ளலாம்!
அதிமுகவினரை புலனாய்வுத் துறையில் வேண்டும் எனில் சேர்த்துக் கொள்ளலாம் என முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் விமர்சனம் செய்துள்ளார். பரமக்குடியில் காங்கிரஸ் நிர்வாகி இல்ல திருமணத்தில் பங்கேற்ற பின்…
வங்கத்தில் நடைபெற்ற வன்முறைகள் பற்றி சிபிஐ விசாரிக்க உத்தரவு
தேர்தலையடுத்து மேற்கு வங்கத்தில் நடைபெற்ற வன்முறைகள் பற்றி சிபிஐ விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. கொலை, பாலியல் வன்கொடுமை என அனைத்தையும் விசாரிக்க கொல்கத்தா உயர்நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. அனைத்து விசாரணைகளும்…
ஓணம் பண்டிகையையொட்டி பூக்களின் விலை உயர்வு
நாளை மறுநாள் ஓணம் பண்டிகையையொட்டி தோவாளை மலர்ச் சந்தையில் பூக்களின் விலை உயர்ந்துள்ளது. நேற்று கிலோ ரூ.600-க்கு விற்கப்பட்ட பிச்சிப்பூ தற்போது ரூ.1,300-க்கு விற்கப்படுகிறது. மேலும் மல்லிகைப்பூ…
தமிழக சட்டப்பேரவை இன்று கூடுகிறது
தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் இன்று (19) கூடவுள்ளது. இதன்போது திருத்திய நிதிநிலை அறிக்கைகள் மீது நிதியமைச்சரும், வேளாண் அமைச்சரும் பதிலளிக்கவுள்ளனர். குறித்த அறிக்கைகள் கடந்த 13 மற்றும்…