மஹர சிறை – 6 கோடிக்கும் அதிக சொத்துகளுக்கு சேதம்
மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மை காரணமாக 6 கோடிக்கும் அதிக பெறுமதி கொண்ட சொத்துகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக அதற்காக நியமிக்கப்பட்ட மதிப்பீட்டு சபையால் மதிப்பிடப்பட்டுள்ளது. எனினும் குறித்த…
ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது
பிரபல போதைப்பொருள் வர்த்தகரான அங்கொட லொக்கா என்பவரின் உதவியாளர் ஒருவர் 18 கிலோ கிராம் ஐஸ் ரக போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த நபர் கொஸ்கொட…
வவுனியாவில் இராணுவ வீரர் ஒருவருக்கு கொரோனா
வவுனியா செட்டிகுளம் பிரதேச வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட இராணுவ வீரருக்கு கொரோனா தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளது. குறித்த இராணுவ வீரர் காலி பலப்பிட்டியவில் அமைந்துள்ள அவரது வீட்டிற்கு விடுமுறையில்…
மனித உரிமை நிலவரம் குறித்த கவலை தெரிவிக்கவுள்ள – ஐரோப்பிய ஒன்றியம்
இலங்கையின் மனித உரிமை நிலவரம் குறித்த தனது கரிசனையை ஐரோப்பிய ஒன்றியம் இலங்கை அதிகாரிகளிடம் தெரிவிக்கவுள்ளது. இம்மாத இறுதியில் இடம்பெறவுள்ள இரு நாடுகளினதும் கூட்டு ஆணைக்குழுவின் கூட்டத்தில்…
இன்றும் கூடிய மழை பொழிய கூடும்
நாட்டின் பல பாகங்களிலும் இன்று மழை அல்லது இடியுடன் கூடிய மழை பொழிய கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இதனை குறிப்பிட்டுள்ளது….
கொரோனாவால் வவுனியாவில் களையிழந்தது பொங்கல்
வவுனியாவில் கொரோனா வைரஸ் காரணமாக இம்முறை பொங்கல் பண்டிகை களை இழந்துள்ளது. வவுனியா நகரில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில் நகரப்பகுதிகள் உட்பட்ட 19 கிராமசேவையாளர்கள்…
கிளிநொச்சியில் தொடரும் மழை
கிளிநொச்சி மாவட்டத்தில் பெய்துவரும் அடைமழை காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ளம் காரணமாக பல ஏக்கர் வயல்கள் நீரிழ் மூழ்கி அழிவடைந்துள்ளதாக விவசாயிகள் கவலை வெளியிட்டுள்ளனர். கிளிநொச்சி மாவட்டத்தில் 2020…
கொரோனா சுகாதார விதிமுறைகளை மீறிய 28 பேர் கைது
கடந்த 24 மணித்தியாலங்களில் முகக்கவசம் அணியாமை மற்றும் சமூக இடைவெளியை பேணாமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களின் கீழ் 28 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேல் மாகாணத்திற்கு வெளியில் அவர்கள்…
மகிமை பொருந்திய நாளான தைத்திருநாள் -பிரதமர்
உலகம் முழுவதுமுள்ள தமிழ் மக்கள் தை மாதத்தில் கொண்டாடும் தைத்திருநாள் மத, கலாசார மற்றும் சமூக ரீதியாக மிகவும் முக்கியமான மகிமை பொருந்திய நாளாகும் என பிரதமர்…
ஐ.தே .க. பொதுச்செயலராகப் பாலித நியமனம்
ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாலித ரங்கே பண்டார நியமிக்கப்பட்டுள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற மத்திய செயற்குழுக்…
