ஏ.ஆர்.ரஹ்மானின் தாயார் காலமானார்
ஏ.ஆர்.ரஹ்மான் தனது தாயார் கரீமா இன்று காலை உடல்நல குறைவால் காலமானார். இசை புயல் ஏ. ஆர். ரகுமான் இந்தியா மட்டுமல்ல உலக நாடுகளுக்கும் மிகவும் பரிட்சையமானவர்….
இதுவரை 3,709 சிறை கைதிகளுக்கு கொரோனா
சிறைச்சாலையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மட்டும் மேலும் 54 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி நாடு முழுவதும் உள்ள சிறைச்சாலைகளில் இதுவரை 3,709…
சமஷ்டி தீர்வு என மக்களை ஏமாற்ற முயற்சி- வீ.ஆனந்தசங்கரி
மாகாண சபைக்கான தேர்தலில் தமிழ் மக்களின் வாக்குகளைப் பெறுவதற்காக சமஷ்டிதான் தீர்வென கூறி மீண்டும் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஏமாற்ற முயற்சிக்கின்றதென தமிழர் விடுதலைக் கூட்டணி செயலாளர்…
ஐக்கியநாடுகள் சபையிடம் புதிய கோரிக்கை – ஸ்ரீதரன் முன்வைப்பு
இலங்கை அரசாங்கத்தினை வலுவான பொறுப்புக்கூறல் பொறிமுறையொன்றினுள் வைத்திருப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் இலங்கைக்கான ஐ.நா.வதிவிடப் பிரதிநிதி ஹனா சிங்கரிடம் வலியுறுத்தியுள்ளார்….
அரசியல் கைதிகளை விடுதலை செய்ய கோரி போராட்டம்
சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை விடுதலை செய்ய கோரி யாழில் மாபெரும் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. அரசியல் கைதிகள் விடுதலைக்கான குரலற்றவர்களின் குரல் அமைப்பு ஏற்பாடு செய்த…
3000 ரூபாய் குறைவடைந்துள்ள தங்கம்
புறக்கோட்டை சந்தை நிலவரப்படி இன்றைய தினம் 24 கரட் தங்கம் ஒரு பவுணின் விலை 105,000 ரூபாய் ஆக காணப்படுகின்றது. அத்துடன் 22 கரட் தங்கம் ஒரு…
ஜனாஸாக்களை எரிக்காதீர்கள் அதை கண்ணியமாக எங்களிடம் தாருங்கள் – ஹபீப் றிபான்
இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்ய வேண்டும் எனும் முஸ்லிம்களின் மத நம்பிக்கைக்கு மதிப்பளித்து கொரோனா தொற்றினால் மரணிக்கின்ற முஸ்லிம்களின் உடல்களை அடக்கம் செய்யத் தருமாறு அரசாங்கத்திடம் நாங்கள்…
திருமண நிகழ்வில் பங்கேற்ற 23 பேருக்கு கொரோனா
களுத்துறை, அளுத்கம பகுதியில் திருமண நிகழ்வொன்றில் பங்கேற்ற 23 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அளுத்கம பகுதியில் கடந்த 16 ஆம் திகதி இடம்பெற்ற திருமண நிகழ்வு…
பல்வேறு கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய நபர் பலி
பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பொன்றில் வெயங்கொடை பிரதேசத்தில் இடம்பெற்ற பல்வேறு கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய நபரொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண…
பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு
கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கான முன்னோடிப் பரீட்சை ஜனவரி மாதம் 9 ஆம் திகதி ஆரம்பமாகவிருப்பதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித் தெரிவித்துள்ளார்….
