ஆசிரியர்களின் வெற்றிடத்தை நிரப்புவதற்கான வர்த்தமானி

மேல் மாகாணத்தில் ஆசிரியர்களுக்கான வெற்றிடங்களை நிரப்புவதற்காக ஆட்சேர்ப்புக்கான நடைமுறை குறித்த வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்படும் என்று மாகாண ஆளுநர் தெரிவித்துள்ளார். ஆட்சேர்ப்பு தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான நேர்முகப்…

மாகாணசபை தேர்தல்கள் நடத்தப்படக்கூடாது-சரத் வீரசேகர

புதிய அரசியலமைப்பு தயாரிக்கப்படும் வரையில் மாகாணசபை தேர்தல்கள் நடத்தப்படக்கூடாது என அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். நேற்று காலி பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு பேசும்…

மற்றுமொரு பகுதி திடீரென முடக்கம்

கொழும்பு மாவட்டத்தின் மற்றுமொரு பகுதி தனிமைபப்டுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, கொழும்பு 9 இற்கு உட்பட்ட வேலுவனராமய வீதி நள்ளிரவு முதல் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த…

20 ஆயிரம் கிலோ மஞ்சளுடன் நால்வர் கைது

இந்தியாவிலிருந்து சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட ஒரு தொகை உலர்ந்த மஞ்சளுடன் நால்வர் ஹங்கம பகுதியில் வைத்து விசேட அதிரடிப் படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்களிடமிருந்து சுமார் 20,000 கிலோ…

இலங்கையின் விமான நிலையங்கள் துறைமுகங்களில் விசேட நடவடிக்கை

பிரித்தானியாவில் இனங்காணப்பட்டுள்ள புதிய கொரோனா வைரசு தொற்றுக்கு எதிராக இலங்கையின் விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்களில் விசேட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுதொடர்பாக துறைமுக அதிகாரசபையின் தலைவர் மேஜர்…

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 40,380 ஆக உயர்வு

நாட்டில் நேற்றைய தினம் மொத்தமாக 598 புதிய கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவ்வாறு புதிதாக அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களில்  541 பேர் பேலியகொட –…

வீட்டில் இருந்து தப்பிச் சென்ற கொரோனா தொற்றாளர்

சப்புகஸ்கந்த காவல்துறை பிரிவுக்குட்பட்ட மாகொல பகுதியில் கொவிட்-19 தொற்றுறுதியான 22 வயதான இளைஞர் ஒருவர், தனது வீட்டில் இருந்து தப்பிச் சென்றுள்ளதாக காவல்துறை பேச்சாளர் அஜித் ரோஹன…

நாட்டின் பல பகுதிகளில் இன்று மழை

நாட்டின் பல பகுதிகளில் இன்று மழையுடனான வானிலை நிலவுமென எதிர்வு கூறப்பட்டுள்ளது, வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள வானிலை அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. வடக்கு, கிழக்கு. வடமத்திய…

யாழ் மாவட்ட செயலகத்தில் சுனாமி நினைவு தினம் அனுஷ்டிப்பு

  சுனாமி பேரழிவின் 16 ஆண்டு நினைவு தினமான இன்று தேசிய பாதுகாப்பு தின நிகழ்வுகள் யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் இன்றையதினம் இடம்பெற்றது. யாழ்.மாவட்ட அனர்த்த முகாமைத்துவ…

சுனாமி ஆழிப்பேரலை ஏற்பட்டு இன்றுடன் 16 ஆண்டுகள் நிறைவு

2004 டிசம்பர் 26 ஆம் திகதி உலக வரலாற்றில் மறக்கமுடியாத ஒரு கறுப்பு தினமாக பதிவாகிய சுனாமி ஆழிப்பேரலை ஏற்பட்டு இன்றுடன் 16 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. இந்தோனேசியாவின்…