இலங்கையின் முகப்புத்தக பயனாளர்களின் தனிநபர் பாதுகாப்பை உறுதி செய்வதாக பேஸ்புக் நிறுவனம் தெரிவிப்பு

இலங்கையின் முகப்புத்தக பயனாளர்களின் தனிநபர் தரவுக்காப்பு மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதாக பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது. முகப்புத்தக பயனாளர்களின் தரவுகளை காவல் துறையினரால் கூட இலகுவாக அணுக…

பிரபாகரனின் வீரத்தை சமூக வலைத்தளங்களில் போற்றியவர்கள் கைது

மாவீரர் தின அனுஷ்டிப்பிற்கு நீதிமன்றங்களால் தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழீழ விடுதலை புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் வீரத்தை போற்றும் வகையில் சமூக வலைத்தளங்களில் இடுகைகளை பதிவேற்றம் செய்த…

ஆய்வுகூட பரிசோதனையில் 23 பேருக்கு கொரோனா

யாழ். போதனா வைத்தியசாலை மற்றும் யாழ். பல்கலைக்கழக மருத்துவபீட ஆய்வு கூடங்களில் 352 பேருக்கு இன்று பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில், இவர்களில் வவுனியா, பெரியகட்டு தனிமைப்படுத்தல்…

முல்லைத்தீவில் இராணுவத்தினரின் கெடுபிடி: ஊடகவியலாளருக்கு ஏற்பட்ட நிலை

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு காவல்துறை பிரிவுக்குட்பட்ட தேவிபுரம் பகுதியில் செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர் சண்முகம் தவசீலன் அவர்களை இராணுவத்தினர் குறித்த இடத்தில் இருந்து வெளியேற மறுத்த…

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 22 ஆயிரத்தை கடந்தது

நாட்டில் நேற்றைய தினம் மொத்தமாக 559 புதிய கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதனால் இலங்கையில் பதிவான மொத்த கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கையானது 22 ஆயிரத்தையும் கடந்துள்ளதாக…

கஜேந்திரகுமாருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தாக்கல் செய்தார் மணிவண்ணன்

அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸின் தலைவர் ஆனந்தராசா, பொதுச் செயலாளர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு தொடர்பான வழக்கு யாழ்ப்பாணம் மாவட்ட நீதிமன்றில் தாக்கல்…

மக்களுக்காக தமது உயிரை தியாகம் செய்த மாவீரர்களின் நினைவு நாள் இன்று

போரில் உயிரிழந்த போராளிகளை நினைவுக்கூரும் மாவீரர் நாள் இன்றாகும். தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முதலாவது போராளியாக கருதப்படும் சங்கர் என்ற செ.சத்தியநாதன், மரணமடைந்த நாளை மையப்படுத்தி,…

இந்தியாவின் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவால் இலங்கைக்கு விஜயம்

இந்தியாவின் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவால் இன்றையதினம் இலங்கை வருகிறார். இலங்கை இந்தியா மாலைதீவு ஆகிய நாடுகளுக்கு இடையிலான கடல்சார் பாதுகாப்பு சம்பந்தமான பேச்சுவாத்த்தையில் கலந்து கொள்வதற்காக…

சுய தனிமைப்படுத்தலுக்கு உட்பட்டவர்களை கண்காணிக்க விசேட குழு

கொரோனா நோய்த்தொற்றை கட்டுப்படுத்த நோயாளிகளுடன் தொடர்புடையவர்களுக்காக நடைமுறைப்படுத்தப்படும் வீட்டு தனிமைப்படுத்தல் உரிய முறையில் மேற்கொள்ளப்படுவதை உறுதிசெய்ய ஒரு கண்காணிப்பு பொறிமுறை வகுக்கப்பட்டுள்ளது. கண்காணிப்பு பணி கள அலுவலர்கள்…

நாட்டின் பல பாகங்களில் இடியுடன் கூடிய மழை

ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் சில இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல்…