சுகாதார பாதுகாப்பு ஆலோசனைகளுடன் புகையிரத சேவைகள்
சுகாதார பாதுகாப்பு வழிமுறைகளை கடுமையான முறையில் பின்பற்றி இன்று தொடக்கம் காலை, மாலை அலுவலக புகையிரதங்கள் சேவையில் ஈடுப்படுத்தப்படும் என புகையிரத நிலைய அதிபர் சங்கத்தின் பிரதான…
வடக்கு இளைஞர்களுக்கு அழைப்பு விடுத்துள்ள நாமல்
வட பகுதி இளைஞர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களாக தெரிவு செய்யப்பட்டு அமைச்சுகளை பொறுப்பெடுத்து யாழ் மாவட்டத்தில் அபிவிருத்திகளை மேற்கொள்ள வேண்டும் என இளைஞர் விவகார விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல்…
ஜோ பைடனுக்கும் கமலா ஹரிஸிற்கும் சந்திரிகா குமாரதுங்க வாழ்த்து
அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள ஜோ பைடனுக்கும் துணை ஜனாதிபதியாகத் தெரிவாகியுள்ள கமலா ஹரிஸிற்கும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். அத்துடன், கமலா…
அமெரிக்காவின் 46வது ஜனாதிபதியாக ஜோ பைடன் தெரிவானார்!!
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் 290 ஆசனங்களைப் பெற்று ஜோ பைடன் வெற்றி பெற்றுள்ளார். தமிழ்நாட்டை பூர்வீகமாகக் கொண்ட கமலா ஹாரீஸ். அமெரிக்காவின் முதல் பெண் துணை அதிபராக தேர்வு…
பல பொலிஸ் பிரிவுகளில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்!!
இலங்கையின் பல மாவட்டங்களில் சில பொலிஸ் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை இராணுவத் தளபதி சவேந்திர சில்வா சற்று முன்னர் தெரிவித்தார். இதற்கமைய, மேல் மாகாணத்தில் மட்டக்குளி,…
ஊரடங்கு உத்தரவு குறித்து இராணுவத்தளபதி வெளியிட்டுள்ள அறிவித்தல்
இலங்கையில் கொரோனா தொற்றின் தீவிர நிலை காரணமாக மேல் மாகாணத்தில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவானது நாளை காலை 5 மணியுடன் நீக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை, இராணுவ தளபதி…
தீபாவளி பண்டிகை ; விடுக்கப்பட்டுள்ள விசேட அறிவித்தல்…!!
எதிர்வரும் தீபாவளி பண்டிகைக் கொண்டாட்டத்தின் போது சுகாதார அறிவுறுத்தல்களைப் பின்பற்றுமாறு இந்து மக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நாட்டிலுள்ள சகல இந்து மக்களிடமும் சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர்…
தமிழ் தேசத்தின் பாதுகாப்புக்கு இந்தியாவின் தலையீடு அவசியம்- மாவை
தமிழினத்தின் விடுதலைக்கு தமிழ்த் தேசத்தின் பாதுகாப்புக்கு இந்தியாவின் தலையீடு அவசியம் என்ற அடிப்படையில் அவர்கள் அக்கறையைச் செலுத்தியுள்ளதை நாங்கள் உணர்ந்திருக்கின்றோம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பொதுச்…
உயர்தர வெட்டுப்புள்ளியில் பாரிய அநீதி
2019 ஆம் ஆண்டு க.பொ.த உயர்தரப்பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களை வெட்டுப்புள்ளி அடிப்படையில் பல்கலைக்கழகங்களுக்குத் தெரிவுசெய்வதில் பாரிய அநீதி இடம்பெற்றுள்ளது. அவர்களுக்கான நீதியைப் பெற்றுக்கொடுப்பதற்கு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு…
5711 கிலோ கிராம் மஞ்சள் கட்டிகளை கடத்தியோர் கைது
சட்ட விரோதமான முறையில் இந்தியாவிலிருந்து 5711 கிலோ கிராம் மஞ்சள் கட்டிகளை இலங்கைக்குள் கொண்டுவர முயற்சிசெய்த 6 சந்தேக நபர்களை இலங்கைக் கடற்படையினர் கைது செய்துள்ளனர். யாழ்ப்பாணம்…
