அமைச்சர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட மைத்திரி!
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன புதிய அமைச்சரவையில் உள்ளடக்கப்படவில்லை என தென்னிலங்கை ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. புதிய அமைச்சரவை நியமிக்கும் போது ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கு 3…
வெள்ளை வானில் கடத்தப்பட்ட யுவதி மீட்பு!
யாழ்.நீர்வேலி வடக்கு பகுதியில் வானில் கடத்தப்பட்டதாக கூறப்பட்ட யுவதி கோப்பாய் பொலிஸாரால் இன்று மல்லாகத்தில் வைத்து மீட்கப்பட்டுள்ளார். நீர்வேலி வடக்கு பகுதியில் உள்ள வீடொன்றுக்கு வெள்ளை வானில்…
அங்கொட லொக்காவின் பிரதான துப்பாக்கிதாரி சுட்டுக்கொலை
முல்லேரியா, வெலிவிட்ட பகுதியில் பாதாள உலககுழு உறுப்பினர் ஒருவர் பொலிஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. அசிதா ஹேமதிலகே என்று அழைக்கப்படும் ‘சோல்டா’ என்பவரே…
சஜித் கட்சியின் தேசியப்பட்டியல் முடிவுக்கு வந்தது!
ஐக்கிய மக்கள் சக்தி தமது தேசியப்பட்டியல் உறுப்பினர்களின் பெயர்களை இறுதிப்படுத்தியுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார். சிறுபான்மை கட்சிகளுடன் ஏற்பட்ட இணக்கத்தின் அடிப்படையில் இந்த…
ஓய்வூதியத்தை இழந்த பாராளுமன்ற உறுப்பினர்கள்
இலங்கையின் 08ஆவது பாராளுமன்றத்தில் அங்கம் வகித்த 27 பேர் ஓய்வூதியம் கிடைக்கும் வாய்ப்பை இழந்துள்ளனர். 2015ஆம் ஆண்டு முதற்தடவையாக பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களே இவ்வாய்ப்பை…
மொஸ்கோ – கமேலியா நிறுவனம் தயாரித்த கொரோனா ஊசி
மொஸ்கோ – கமேலியா நிறுவனம் தயாரித்த கொரோனா வைரஸுக்கு எதிரான உலகின் முதலாவது தடுப்பூசியை பயன்படுத்த ரஷ்யா நாட்டு சுகாதார அமைச்சு அனுமதி வழங்கியுள்ளதாக ரஷ்யா ஜனாதிபதி…
தாயையும் மகளையும் பலியெடுத்த கோர விபத்து
தொம்பே, மல்வான பகுதியில் இடம்பெற்ற விபத்தில் தாயும் மகளும் உயிரிழந்துள்ளனர். மோட்டார் சைக்கிள் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து எதிரில் வந்த முச்சக்கரவண்டியுடன் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது….
மேர்வின் சில்வாவின் மகனை கைதுசெய்ய சிறப்பு பொலிஸ் குழு
முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவின் மகன் மாலக்க சில்வாவை கைது செய்வதற்காக காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். வர்த்தகர் ஒருவரிடம் பணம் கேட்டு மிரட்டியதாக கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுக்கு அமையவே…
ஓட்டமாவடி பிரதேச சபையின் புதிய தவிசாளராக ஏ.எம்.நெளபர் தெரிவு
கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபைக்கு புதிய தவிசாளரை தெரிவு செய்யும் அமர்வு இன்று (11) இடம்பெற்றது. பதில் தவிசாளர் யூ.எல்.அஹமட் லெப்பை தலைமையில், கிழக்கு மாகாண…
தீர்வை பெறும்வரை ஓயப் போவதில்லை – பூ.பிரசாந்தன்
தமிழ் மக்களின் அரசியல் தீர்வின் அடிப்படை அலகான மாகாணசபையை வென்றெடுத்து அதனை பயன்படுத்தி எமக்கான நியாயமான அடிப்படை தீர்வை பெறும்வரை நாம் ஓயப் போவதில்லை என தமிழ்…
