மஹிந்த ராஜபக்ஷவின் வெற்றிக்கு சர்வதேச ஊடகங்கள் பாராட்டு!

பொதுத் தேர்தலில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு கிடைத்த வெற்றியை சர்வதேச ஊடகங்கள் பாராட்டி எழுதியுள்ளன. சில ஊடகங்கள் இந்த வெற்றியை ராஜபக்ஷவின் சுனாமி என வர்ணித்துள்ளன. இது…

மஹிந்த ராஜபக்ஷ நாளை பதவிப் பிரமாணம்!

ஒன்பதாவது பாராளுமன்றின் புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ நாளை (09) பதவிப் பிரமாணம் செய்துக் கொள்ளவுள்ளார். களனி ரஜமஹா விகாரையில் நாளை (09) முற்பகல் 9.00 மணிக்கு…

14 ஆம் திகதிக்கு முன்பாக தேசியப் பட்டியல் உறுப்பினர்களின் பெயர் விபரங்களை சமர்ப்பிக்குமாறு அறிவிப்பு

பொதுத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள அனைத்து கட்சியினரதும் தேசியப் பட்டியல் உறுப்பினர்களின் பெயர் விபரங்களை எதிர்வரும் 14 ஆம் திகதிக்கு முன்பாக சமர்ப்பிக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. தேசிய தேர்தல்கள்…

வாக்கெடுப்பு செய்த இடங்கள் தொற்றுநீக்கப்படுகிறது!

பொதுத்தேர்தல் நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்பட்ட அனைத்து பகுதிகளிலும் தொற்றுநீக்கம் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, பாடசாலைகள், அரச திணைக்களங்கள்…

அனைவரும் இணைந்து என்னிடம் தந்தால் கட்சியின் பொறுப்பை ஏற்பேன் ;சிறீதரன்

தமிழரசுக் கட்சியின் தலைமைப் பொறுப்பினை அனைவருமாக இணைந்து வழங்கினால் ஏற்கத்தயார் என சிவஞானம் ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் அமைந்துள்ள தமிழரசு கட்சி அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர்…

வெலிக்கடை சிறைசுவரில் 15 அடி உயர வேலி

வெலிகட சிறைச்சாலையின் சுவருக்கு மேல் 15 அடி உயரத்தில் புதிய தடுப்பு வேலி அமைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவ்விடயம் தொடர்பாக சிறை ஆணையாளர் சந்தன ஏகநாயக்க…

தேசியப்பட்டியலின் ஊடாக நாடாளுமன்றத்துக்கு செல்லவுள்ள ஞானசார தேரர்!

பொதுபலசேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தேசியப்பட்டியலின் ஊடாக நாடாளுமன்றத்துக்கு செல்லவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நடைபெற்று முடிந்த பொதுத்தேர்தலில் கொடி சின்னத்தில் போட்டியிட்ட எங்கள்…

மக்கள் எதிர்பார்க்கும் நபர்களிடம் கட்சியை கொடுங்கள் ; நளின் பண்டார

மக்கள் எதிர்ப்பார்க்கும் தரப்புக்கு கட்சியை ஒப்படையுங்கள் என ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவிடம் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார வலியுறுத்தியுள்ளார். ‘வஜிர அபேவர்த்தன,…

ஐக்கிய தேசியக் கட்சியின் தோல்வி இன்னொருவரை குறைக்கூற வேண்டாம் ; வஜிர அபேவர்த்தன

ஐக்கிய தேசியக் கட்சியின் தோல்வி தொடர்பாக நாம் இன்னொருவரை குறைக்கூற வேண்டியத் தேவைக்கிடையாது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்த்தன தெரிவித்துள்ளார். பொதுத் தேர்தலில் ஐக்கிய…

ஐக்கிய மக்கள் சக்தியின் 7 தேசியப் பட்டியல் ஆசனங்கள்!

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் சஜித் பிரேமதாசவின் ஐக்கிய மக்கள் சக்தி பெற்றுக்கொண்ட மொத்த வாக்குகளின் அடிப்படையில், அக்கட்சிக்கு 7 தேசியப் பட்டியல் ஆசனங்கள் கிடைக்கப் பெற்றிருந்தன….