இன்று முதல் தபால் கட்டணங்கள் அதிகரிப்பு!

தபால் கட்டணத்தை 70 ரூபாவாக அதிகரிப்பதற்குத் தபால் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. இந்தப் புதிய கட்டணங்கள் இன்று (09) முதல் அமுலுக்கு வரும் எனவும் தபால் திணைக்களம்…

தோட்ட தொழிலாளர்களின் நாள் சம்பளமாக 1,750 ரூபா!

பொகவந்தலாவை, பெருந்தோட்ட கம்பனிக்குற்பட்ட ஒஸ்போன் குரூப் காசல்ரி தோட்ட தொழிலாளர்களின் நாள் சம்பளமாக 1,750 ரூபா என்ற அடிப்படையில் ஜனவரி மாதத்திற்கான பெறப்பட்டுள்ளதாக மக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்….

தனியாருக்கு சொந்தமான காணியில் இருந்து ஒரு தொகை வெடிபொருட்கள் மீட்பு!

யாழ். போதனா வைத்தியசாலையின் பின் புறமாக உள்ள பொன்னம்பலம் வீதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான காணிக்குள் இருந்து ஒரு தொகை வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. குறித்த காணியினை நேற்றைய…

ஆசிரியர் சேவை வர்த்தமானியில் புறக்கணிக்கப்பட்டுள்ள கிழக்கு மாகாணம்!

அரசாங்கத்தினால் ஆசிரியர் சேவைக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்காக வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானியில் கிழக்கு மாகாணம் முற்றாக புறக்கணிக்கப்பட்டிருப்பதாக மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. நேற்றையதினம் (08) மட்டு….

ஐந்தாவது நாளாகவும் தொடரும் கரைவலை மீனவர்களின் போராட்டம்!

முல்லைத்தீவு மற்றும் கொக்கிளாய் உள்ளிட்ட பல பகுதிகளைச் சேர்ந்த கரைவலை மீனவர்களால் கடந்த 5ஆம் திகதி ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் இன்று ஐந்தாவது நாளாகவும்…

சனே டக்காச்சி தேர்தலில் அபார வெற்றி!

பிரதமராக சனே டக்காச்சி (Sanae Takaichi) கடந்த அக்டோபரில் பதவி ஏற்றார். இவருக்கு மக்களிடையே 70 சதவீதத்துக்கும் அதிகமாக ஆதரவு உள்ளது. பாராளுமன்றத்தில் அவரது கூட்டணிக்குக் குறைந்த…

உலக கிண்ணத் தொடர்- இலங்கை அணி 20 ஓட்டங்களால் வெற்றி!

ஐ.சி.சி இருபதுக்கு 20 உலக கிண்ணத் தொடரில் அயர்லாந்து அணிக்கு எதிரான நேற்றைய (8) போட்டியில் இலங்கை அணி 20 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது. போட்டியில் நாணய…

இன்றைய வானிலை அறிக்கை!

காலி, மாத்தறை, களுத்துறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களின் சில இடங்களில் பிற்பகல் இரண்டு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். நாட்டின் ஏனைய…

மின்சாரம் தாக்கி தாயும் மகளும் பலி!

கலகா, நவனெலிய கிரிபோகஹின்ன பகுதியில் மின்சாரம் தாக்கி தாயும் மகளும் உயிரிழந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. 46 வயதுடைய தாயும் 13 வயதுடைய மக்களுமே இவ்வாறு உயிரிழந்ததாக பொலிஸார்…

டி-20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர்- முதலாவது போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி!

10-வது ஐசிசி ஆடவர் டி-20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் முதலாவது போட்டியில் பாகிஸ்தான் அணி 03 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது. நெதர்லாந்து அணியுடன் கொழும்பு எஸ்.எஸ்.சி…