யோஷித ராஜபக்ஷவிடம் இருந்த அனைத்து துப்பாக்கிகளும் கையளிப்பு!

தனிப்பட்ட பாதுகாப்பிற்காக அனுமதிப்பத்திரத்துடன் வழங்கப்பட்ட துப்பாக்கிகளை மறுபரிசீலனை செய்து மீண்டும் வழங்கப்படுவதின் கீழ் துப்பாக்கிகளை ஒப்படைக்குமாறு பாதுகாப்பு அமைச்சு அண்மையில் அறிவித்திருந்தது. இந்த உத்தரவுக்கு அமைய யோஷித…

77ஆவது தேசிய சுதந்திர தினத்தை ஒட்டி சிறப்பு போக்குவரத்து திட்டம்!

இலங்கையின் 77ஆவது தேசிய சுதந்திர தின விழாவை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்படும் பிரதான விழா மற்றும் ஒத்திகைகளின் போது போக்குவரத்துக்கோ அல்லது பொதுமக்களுக்கோ இடையூறு ஏற்படாத வகையிலும்,…

சிவபூமி திருக்குறள் வளாகம் நாளை திறப்புவிழா காண்கின்றது!

செஞ்சொற்செல்வர் கலாநிதி ஆறுதிருமுருகன் அவர்களது முயற்சியால் கீரிமலை, மாவிட்டபுரம், காங்கேசன்துறையின் மையத்தில் அமைக்கப்பட்டுள்ள சிவபூமி திருக்குறள் வளாகம் நாளை (02) காலை 8.30 மணிக்கு திறப்புவிழாக் காண்கின்றது….

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கோ.கருணாகரம் பயணித்த வாகனம் விபத்து!

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கோ.கருணாகரம் பயணித்த வாகனம் திருகோணமலையில் இன்று (1) விபத்திற்குள்ளானது. மறைந்த தமிழரசு கட்சி தலைவர் மாவை சேனாதிராஜாவின் பூதவுடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக மட்டக்களப்பிலிருந்து…

அமெரிக்காவின் பிலடெல்பியா பகுதியில் விமான விபத்து!

அமெரிக்காவில் உள்ள பிலடெல்பியா பகுதியில் இடம்பெற்ற விமான விபத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிலடெல்பியா நகர விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட மருத்துவ சேவைப்…

குஷ் போதைப்பொருளுடன் கட்டுநாயக்கவில் இருவர் கைது!

குஷ் போதைப்பொருளுடன் விமானம் மூலம் இலங்கை வந்த குற்றச்சாட்டில் கட்டுநாயக்கவில் வைத்து இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதன்படி பேங்கொக்கில் இருந்து 2 கிலோ கிராம் குஷ் போதைப்பொருளுடன்…

ஜனாதிபதி செயலகத்திற்கு சொந்தமான வாகனம் விபத்து!

ஜனாதிபதி செயலகத்திற்கு சொந்தமான டிஃபென்டர் வாகனம் ஒன்று தலாவ பகுதியில் இன்று (01) அதிகாலை 1 மணியளவில் விபத்துக்குள்ளாகியுள்ளது. யாழ்ப்பாணத்தில் நேற்று (31) நடைபெற்ற நிகழ்வில் கலந்து…

தனியார் வாகன இறக்குமதி தொடர்பில் வர்த்தமானி வெளியீடு- விதிக்கப்பட்டுள்ள 9 நிபந்தனைகள்!

தனியார் வாகனங்களை இறக்குமதி செய்வது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் நேற்று (31) அரசாங்கத்தால் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி வாகன இறக்குமதிக்கு 2020ஆம் ஆண்டு முதல் இருந்த தற்காலிக இறக்குமதி…

கிழக்கு, வட மத்திய மாகாணங்களுக்கு புதிய பிரதம செயலாளர்கள் நியமனம்!

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் கிழக்கு மாகாணம் மற்றும் வட மத்திய மாகாணங்களுக்கான பிரதம செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதன்படி கிழக்கு மாகாண பிரதம செயலாளராக டீ. ஏ….

இன்றைய வானிலை அறிக்கை!

நாடு முழுவதிலும் நிலவுகின்ற மழையுடனான வானிலை நாளை முதல் குறைவடைய கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஊவா மாகாணத்திலும் அத்துடன் அம்பாறை, மட்டக்களப்பு, மாத்தளை, நுவரெலியா மற்றும் ஹம்பாந்தோட்டை…