யாழில் மேலும் இருவர் கொவிட்-19 நோயினால் உயிரிழப்பு!

யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த திருநெல்வேலி, பலாலி வீதியைச் சேர்ந்த 64 வயதுடைய ஆண் ஒருவரும் சண்டிலிப்பாய், மாசியப்பிட்டியைச் சேர்ந்த 67 வயதுடைய பெண் ஒருவருமே…

மின்விசிறி விழுந்ததில் 3 வயது குழந்தை பலி

மட்டக்களப்பு காத்தான்குடி காவற்துறை பிரிவிலுள்ள காங்கேயனோடை பகுதியின் வீடொன்றிலிருந்து 3 வயது ஆண் குழந்தையின் சடலம் நேற்றிரவு மீட்கப்பட்டுள்ளது. காங்கேயனோடை பத்ரு. பள்ளிவாசல் வீதியில் உயிரிழந்த குழந்தையின்,…

நிலக்சனின் 14ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு

ஊடகவியலாளர் சகாதேவன் நிலக்சனின் 14ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இன்றைய தினம் நடைபெற்றது. யாழ். ஊடக மையத்தில் நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்வில் நிலக்சனின் உருவ படத்திற்கு மலர்…

இலங்கை – ரஷ்யாவுக்கு இடையிலான நேரடி விமான சேவை மீள ஆரம்பம்!

ஆறு வருடங்களுக்கு முன்னர் நிறுத்தப்பட்ட இலங்கை மற்றும் ரஷ்யாவுக்கு இடையிலான நேரடி விமான சேவை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீ லங்கன் விமான சேவைக்கு சொந்தமான விமானம் ஒன்று…

சிறுவர்கள் தொடர்பான ஆபாச காணொளிகளை சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட நபர் தொடர்பாக விசாரணைகள் ஆரம்பம்

சிறுவர்கள் தொடர்பான ஆபாச காணொளிகள் மற்றும் புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட நபர் தொடர்பாக காவற்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். ஒரே நாளில் இவ்வாறு 100 ஆபாச காணொளிகள்…

நிதி அமைச்சர் – 6 நாடுகளின் தூதுவர்களுக்கு இடையில் சந்திப்பு

சலுகை முறையில் சுத்திகரிக்கப்பட்ட எரிபொருளை இலங்கைக்கு வழங்குவதற்கான சாத்தியப்பாடுகள் தொடர்பில், ஆராயப்பட்டு வருவதாக இலங்கைக்கான இந்தோனேசிய தூதுவர் தெரிவித்துள்ளார். நிதியமைச்சர் பசில் ராஜபக்ஸவுடன் இடம்பெற்ற சந்திப்பின் போது…

வாகன விபத்துக்களால் 9 பேர் பலி!

நேற்றைய தினம் வாகன விபத்துக்களினால் 9 பேர் மரணித்துள்ளனர். இதனைக் காவல்துறை பேச்சாளர் சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். கடந்த ஜூலை 24…

உக்காத லஞ்சீட் பாவனைக்கு இன்று முதல் தடை!

பொலித்தீன் மூலம் தயாரிக்கப்படும் உக்காத லஞ்சீட் பாவனை இன்று முதல் தடை செய்யப்பட்டுள்ளது. அத்துடன், அதனை உற்பத்தி செய்வதற்கும், விநியோகிப்பதற்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளதாக சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர…

பாடகி உமாரியா சிங்கவன்ஸ இன்று நீதிமன்றுக்கு!

ராஜகிரிய மேம்பாலத்திற்கு அருகில் இடம்பெற்ற விபத்தொன்று தொடர்பில், பிரபல சிங்கள பாடகி உமாரியா சிங்கவன்ஸ நேற்று காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் வெலிக்கடை காவல்துறையினால் கைது செய்யப்பட்டுள்ளதாக…

வவுனியா பல்கலைகழகத்தின் செயற்பாடுகள் உத்தியோக பூர்வமாக ஆரம்பம்!

வவுனியா பல்கலைகழகம் இன்றிலிருந்து தனியான பல்கலைக்கழகமாக தனது செயற்பாடுகளை ஆரம்பிக்கின்றது. யாழ்பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகம் வவுனியா பல்கலைகழகமாக கடந்தமாதம் தரமுயர்த்தப்பட்டிருந்தது. அதன் உத்தியோக பூர்வ செயற்பாடுகள் அனைத்தும்…