வங்கி கட்டமைப்பில் வீழ்ச்சி என வெளியாகும் அறிக்கை பொய்!

வங்கி கட்டமைப்பில் வீழ்ச்சி ஏற்படக்கூடும் என வெளியாகும் அறிக்கை முற்றிலும் பொய்யானது என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. மத்திய வங்கியின் ஆளுநர் டீ.லக்ஷ்மண் இதனைத் தெரிவித்துள்ளார்….

நீராவியடிப் பிள்ளையார் ஆலய வருடாந்த பொங்கல் உட்சவம்

முல்லைத்தீவு பழைய செம்மலை, நீராவியடிப் பிள்ளையார் ஆலய வருடாந்த பொங்கல் உட்சவம் இன்று(13) காலை கோட்டைக்கேணி பிள்ளையார் ஆலயத்திலிருந்து மடப்பண்டம் எடுத்துவரப்பட்டதோடு ஆரம்பமாகியுள்ளது. இந்நிலையில் ஆலய வளாகத்தில்…

மன்னார் கடற்பரப்பில் சந்தேகத்திற்கு இடமான நாட்டுப்படகு கரையொதுங்கியது

மன்னார் காவற்துறை பிரிவில் உள்ள சௌத்பார் கடற்கரை பகுதியில் நேற்று திங்கட்கிழமை (12) மாலை இந்திய நாட்டுப் படகு என சந்தேகிக்கப்படும் படகு ஒன்று கடற்கரை பகுதியில்…

போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்ட பெண் கைது!

கொழும்பிலிருந்து பொதி சேவை மூலம் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்ட பெண்ணொருவர் கொம்பனித்தெருவில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். காவல்துறை பேச்சாளர் சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண…

நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை!

மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. மேல் மற்றும் வடமேல்…

கட்டாரில் இருந்து நாடு கடத்தப்பட்ட நபர் கைது

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை ஊக்குவித்தமை தொடர்பில் கட்டாரிலிருந்து நாடு கடத்தப்பட்ட நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த நபர் 14 நாட்கள் முள்ளியவளை தனிமைப்படுத்தல் மத்திய…

தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்ட பிரதேசங்கள்!

நாட்டில் மேலும் 3 மாவட்டங்களைச் சேர்ந்த சில கிராம சேகவர் பிரிவுகள்  இன்று அதிகாலை 6 மணிமுதல் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர…

முத்துராஜவல சரணாலயம் குறித்த ரிட் மனு 26 ஆம் திகதி பரிசீலனைக்கு

முத்துராஜவல பாதுகாக்கப்பட்ட ஈர வலய சரணாலயத்தில் முன்னெடுக்கப்படுவதாக கூறப்படும்  சட்ட விரோத நிர்மாணப் பணிகள், சதுப்பு நிலங்களை நிரப்பும் பணிகளை சவாலுக்குட்படுத்தி தாக்கல் செய்யப்பட்டுள்ள எழுத்தாணை கோரும்…

தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 224 பேர் கைது!

கடந்த 24 மணிநேரத்தில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 224 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். காவல்துறை பேச்சாளர் சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண இதனைத் தெரிவித்தார்….

முறிகண்டி பகுதியில் விபத்து

முல்லைத்தீவு மாங்குளம் காவற்துறை பிரிவுக்குட்பட்ட முறிகண்டி பகுதியில் நள்ளிரவு விபத்து சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. குறித்த விபத்தினால் ஏ9 வீதியூடான போக்குவரத்து சில மணிநேரம் பாதிக்கப்பட்ட நிலையில்…