மட்டக்களப்பில் நேற்று 107 பேருக்கு கொரோனா தொற்று

மட்டக்களப்பு மாவட்டத்தில் நேற்று 107 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதுடன் மூவர் உயிரிழந்துள்ளதாகவும் மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் நாகலிங்கம் மயூரன் தெரிவித்துள்ளார்….

மீராவோடை, மாஞ்சோலை பகுதிகள் விடுவிப்பு

கொரோனா தொற்று பரவல் காரணமாக தனிமைப்படுத்தப்பட்டிருந்த ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகப் பிரிவுக்குட்பட்ட பிரதேசங்கள் நேற்று விடுவிக்கப்பட்டுள்ளன. கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த 11…

கல்லராவ கடற்கரையில் கரையொதுங்கிய சுறா

திருகோணமலை குச்சவெளி கல்லராவ கடற்கரையில் இறந்த நிலையில் சுறா ஒன்றில் உடல் கரை ஒதுங்கியுள்ளது. நேற்று காலை பதினைந்து அடியுடைய பெரிய சுறா ஒன்று கரையோதுங்கியுள்ளது. இறந்த…

கொரோனா வைரஸ் ஒட்டு மாத்தமாக அனைத்து செயற்பாடடையும் முடக்கியது

கொரோனா வைரஸ் தொற்றுப் பாதிப்பு ஒட்டு மாத்தமாக அனைத்தையும் முடக்கியுள்ளதாக ஏறாவூர் நகர சபையின் தலைவர் எம்.எஸ். நழீம் தெரிவித்தார். சபையின் 39வது மாதாந்த அமர்வு செவ்வாய்க்கிழமை…

கிழக்கில் கொரோனா அலை உச்சம் உள்ளூர் மற்றும் பிரதான வீதிகளில் சுகாதார பரிசோதகர்கள் களப்பணியில்!

சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தின் சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் எம்.எம்.அல் அமீன் றிசாடின் வேண்டுகோளுக்கிணங்க பிரயாணக் கட்டுப்பாடு வரையறை தளர்த்தப்பட்டாலும் கிழக்கில் உக்கிரமடைந்து வரும்…

வெளிநாடுகளுக்கு சென்றவர்கள் நாட்டுக்குள் வர 13ஆம் திகதி வரை தடை

கடந்த 14 நாட்களுக்குள் சௌதி அரேபியா, ஐக்கிய அரபு இராச்சியம், கட்டார், குவைட், பஹ்ரைன் மற்றும் ஓமான் நாடுகளிற்கு பயணித்தவர்கள் இலங்கைக்கு நுழைய முடியாது என தெரிவிக்கப்படுகின்றது….

கோறளைப்பற்று மத்தி பிரிவில் முழு கிராமத்திற்கும் நிவாரணம்

Covid 19 காரணமாக தங்களது பொருளாதாரங்களை இழந்த மக்களுக்கு பிரதேச இளைஞர்களின் முயற்சியினால் பிரதேசத்தில் உள்ள அனைத்து குடும்பங்களுக்கும் உலர் உணவு பொருட்கள் வழங்கப்பட்ட சம்பவம் மட்டக்களப்பு…

மட்டக்களப்பு உள்ளிட்ட 5 மாவட்டங்களில் சில பகுதிகள் தனிமைப்படுத்தலில்

நாட்டில் மேலும் சில மாவட்டங்களுக்குட்பட்ட பல கிராம சேவகர் பிரிவுகள் உடன் அமுலுக்குவரும் வகையில் இன்று(29) அதிகாலை 6 மணி முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல்…

ஒக்டோபர் மாதத்தில் உயர்தர பரீட்சை நடைபெறும்

இம்முறை கல்விப் பொதுத்தராதர பத்திர உயர்தர பரீட்சை ஒக்டோபர் மாதத்தில் இடம்பெறவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக கல்வி அமைச்சின் செயலாளர் கபில பெரேரா தெரிவிக்கையில் உரிய…

ஒந்தாச்சிமடம் கடற்கரையில் கரை ஒதுங்கிய மற்றுமொரு கடல் ஆமை

மட்டக்களப்பு மாவட்டத்தில் அண்மைக்காலமாக கடல்வாழ் உயிரினங்கள் இறந்த நிலையில் கரையொதுங்கிவரும் நிலையில் நேற்று திங்கட்கிழமை மாலை ஒந்தாச்சிமடம் கடற்கரையில் இறந்த நிலையில் கடல் ஆமை ஒன்று கரையொதுங்கியுள்ளது. ஆமை…