பயங்கரவாதத் தடைச் சட்டம் பற்றி இலங்கை நாடாளுமன்றமே முடிவெடுக்கும்
பயங்கரவாதத் தடைச் சட்டத்தைத் தொடர்ந்து நடைமுறைப்படுத்துவதா? இல்லையா? என்பது தொடர்பில் இலங்கை நாடாளுமன்றம்தான் தீர்மானிக்கும். அதனை வேறு எவரும் தீர்மானிக்க முடியாது. என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர்…
சமஷ்டி முறைமையே பாதுகாப்பு :மஸ்கெலியாவில் கஜேந்திரன்
ஒற்றையாட்சி முறைமை ஒழிக்கப்பட்டு சமஷ்டி அரசமைப்பு கொண்டு வரப்பட வேண்டும். அதற்காகவே நாம் போராடி வருகின்றோம். சமஷ்டி முறைமை வருகின்றபோது மலையக மக்களின் இருப்பும் பாதுகாக்கப்படும். என்று…
கூட்டமைப்பிலிருந்து விலகும் முடிவில்லை – சித்தார்த்தன்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து விலகி தமிழீழ விடுதலை இயக்கம் மற்றும் தமிழீழ மக்கள் விடுதலைக் கழக கட்சிகள் சுயாதீனமாக நாடாளுமன்றில் செயற்பட இதுவரை தீர்மானம் எடுக்கவில்லை….
ஆடைத்தொழிற்சாலையை தற்காலிகமாக மூட இணக்கம்!
கிளிநொச்சி மாவட்ட ஆடைத்தொழிற்சாலையைத் தற்காலிகமாக மூடி சுகாதார நடவடிக்கைகளை முன்னெடுக்க தொழிற்சாலை நிர்வாகம் இணக்கம் தெரிவித்துள்ளது. நாட்டில் நிலவும் கொரோனா காரணமாக கிளிநொச்சி மாவட்ட ஆடைத் தொழிற்சாலையை…
ஆனந்தபுரம் பகுதியில் சடலமாக மீட்கப்பட்ட நபருக்கு கொரோனா இல்லை
புதுக்குடியிருப்பு காவற்துறை பிரிவிற்கு உட்பட்ட ஆனந்தபுரம் கிராமத்தில் இருந்து 09.06.21 அன்று இரவு நந்திக்கடலுக்கு தொழிலுக்கு சென்றவரை காணவில்லை என உறவினர்கள் தேடியுள்ள நிலையில் 10.06.21 அன்று…
கசிப்பு உற்பபத்தி நிலையம் முற்றுகை: ஒருவர் கைது
முல்லைத்தீவு மாவட்டத்தின் மாந்தை கிழக்கு காவற்துறை பிரிவுக்குட்பட்ட கரும்புள்ளியான் பகுதியில் சட்டவிரோதமாக கசிப்பு தயாரிப்பு இடம்பெற்று வந்த இடம் முற்றுகையிடப்பட்டதில் 43 வயது நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்….
சூதாட்டம் :415,000 ரூபா பணத்துடன் 14 பேர் கிளிநொச்சியில் கைது
கிளிநொச்சி மருதநகர் பகுதியில் சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்த 14 பேர் காவற்துறையினரிடம் சிக்கிய நிலையில் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து 04 இலட்சத்து 15 ஆயிரம் ரூபா பணம்…
கொவிட் மரணங்களின் எண்ணிக்கை திடீரென அதிகரித்ததிற்கான காரணம்
மரணத்திற்கான காரணத்தைக் கண்டறிவதில் ஏற்பட்ட கால தாமதம் மற்றும் மரண சான்றிதழ் வழங்கி மரண நடவடிக்கைகளை நிறைவு செய்வதில் ஏற்பட தாமதங்களுக்கு மத்தியிலேயே கொவிட் மரணங்கள் தொடர்பான…
ஸ்புட்னிக் வி தடுப்பூசியின் இரண்டாம் செலுத்துகை நடவடிக்கை இன்று முதல் ஆரம்பம்!
ஸ்புட்னிக் ஏ தடுப்பூசியின் இரண்டாம் செலுத்துகை நடவடிக்கை இன்று (13) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. சுகாதார சேவைகள் பணிப்பாளர் விசேட வைத்தியர் அசேல குணவர்தன…
எரிபொருட்களின் விலையை அதிகரித்தமை -அமைச்சர் பதவி விலக வேண்டும்
பொது மக்கள் அசௌகரியத்திற்கு முகங்கொடுத்துள்ள காலப்பகுதியில் எரிபொருட்களின் விலையை அதிகரித்தமைக்கான பொறுப்பை ஏற்று விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் பதவி விலக வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன…
