வீட்டு கிணற்றில் இருந்த வயோதிப பெண்ணின் சடலம்!

கிளிநொச்சி, தர்மபுரம் காவல்துறை பிரிவுக்கு உட்பட்ட குமாரசாமிபுரம் கிராமத்தில் வீட்டு கிணற்றில் இருந்து வயோதிப பெண்ணின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு நடுப்பகுதியில் கண்டாவளைப் பகுதியில் இடம்பெற்ற…

மீன்பிடிக்கச் சென்ற படகொன்று விபத்து

மிரிஸ்ஸ கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற படகொன்று விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த மீனவர் ஒருவர் காணாமல் போயுள்ளார். விபத்துக்குள்ளான படகில் பயணித்த மேலும் மூன்று மீனவர்கள் மீட்கப்பட்டுள்ளனர். கடந்த…

தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 947 பேர் கைது

கடந்த 24 மணிநேரத்தில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 947 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனைக் காவல்துறை பேச்சாளர் பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

இந்திய – இலங்கை கடற்படை தளபதிகளுக்கு இடையில் விசேட கலந்துரையாடல்

மூழ்கி கொண்டிருக்கும் எக்ஸ் – ப்ரஸ் பேர்ல் கப்பல் தொடர்பில் இந்திய கடற்படை தளபதி மற்றும் நாட்டின் கடற்படை தளபதிக்கும் இடையில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது….

மெனிங் சந்தை இன்று திறப்பு

மெனிங் சந்தை இன்று (03) அதிகாலை முதல் வர்த்தக நடவடிக்கைகளுக்காக திறக்கப்பட்டுள்ளது. மெனிங் பொது சந்தை மற்றும் அகில இலங்கை விசேட பொருளாதார மத்திய நிலைய சங்க…

நாட்டின் சில பகுதிகளில் மழைக்கான சாத்தியம்

மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக சீரான…

சாவகச்சேரியில் சீன மொழி ஆக்கிரமிப்பு

சாவகச்சேரியில் சீனாவின் அரச நிறுவனமான சீனா மாநில கட்டுமான பொறியியல் கழகம் சீன மற்றும் ஆங்கில மொழிகளில் மட்டும் பெயரிடப்பட்டுள்ளது. அலுவலகப் பயன்பாட்டுக்கு அமைக்கப்பட்டுள்ள கட்டடம் முழுமையாக…

5,000 ரூபாய் கொடுப்பனவு இன்று முதல் ஆரம்பம்

பயணத்தடை கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களுக்காக 5,000 ரூபாய் இடர்கால கொடுப்பனவு வழங்கும் நடவடிக்கை இன்று (02) முதல் ஆரம்பமாகவுள்ளது. அரசாங்கத்தின் பல்வேறு கொடுப்பனவுகளை பெரும் குறைந்த…

கொண்டு வரப்பட்ட 1, 600 கிலோகிராம் மஞ்சள் மீட்பு

கற்பூரத்தை இறக்குமதி செய்யும் போர்வையில் இந்தியாவில் இருந்து நாட்டுக்கு கொண்டு வரப்பட்ட 5.5 மில்லியன் ரூபாய் பெறுமதியான 1, 600 கிலோகிராம் மஞ்சளை சுங்கப் பிரிவு கையகப்படுத்தியுள்ளது….

திருமணப்பதிவுக்கான கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது

திருமணப்பதிவுக்கான கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது. பதிவாளர் நாயகம் அலுவலகத்தின் அறிவிப்பின்படி, பொது திருமணப்பதிவு சட்டத்தின் அடிப்படையில் பதிவாளர் அலுவலகம் அல்லது வெளியிடங்களில் விவாகப் பதிவு உள்ளடக்கத்துக்கான கட்டணம் 100…