திருகோணமலையில் புதையல் தோண்டிய ஐவர் கைது

திருகோணமலை – உப்புவெளி காவல்துறை பிரிவுக்குட்பட்ட வில்கம் விகாரை காட்டுப்பகுதியில் புதையல் தோண்டிய குற்றச்சாட்டின் பேரில் ஐந்து சந்தேக நபர்களை நேற்றிரவு (2) கைது செய்துள்ளதாக உப்புவெளி…

புத்தாண்டு தொடர்பில் இராணுவத்தளபதியின் அறிவிப்பு

புத்தாண்டை கொண்டாட வேண்டாம் என்று நாம் கூறவில்லை என்று இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், கொவிட் தடுப்பிற்கான தேசிய…

யாழ்,பல்கலை வவுனியா வளாக பெண்கள் விடுதி தற்காலிகமாக முடக்கம்

யாழ்பல்கலைக்கழக வவுனியா வளாகத்தின் பெண்கள் விடுதி தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளது. வவுனியா வளாகத்தில் கல்விபயிலும் கண்டியை சேர்ந்த மாணவி ஒருவருக்கு கொரோனா தொற்று நேற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. விடுமுறையில்…

மூவின மக்களின் ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ச செயற்பட வேண்டும் – இரா.சம்பந்தன்

இலங்கையிலுள்ள மூவின மக்களின் ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ச செயற்பட வேண்டும்.தமிழ் பேசும் மக்களைப் புறக்கணிக்கும் வகையிலும், அவர்களைப் பழிவாங்கும் வகையிலும் அவர் செயற்படக்கூடாது என்று தமிழ்த் தேசியக்…

இன்று வவுனியாவில் சிங்கள மக்களை சந்திக்கும் ஜனாதிபதி

வடக்கு மாகாணத்தின் ‘கிராமத்துடன் கலந்துரையாடல்’ முதலாவது நிகழ்வு வவுனியா மாவட்டத்தின் வவுனியா வடக்கு பிரதேச செயலகத்துக்குட்பட்ட வெடிவைத்தகல்லு கிராம சேவகர் பிரிவில் இன்று நடைபெறவுள்ளது. கிராமத்துடன் கலந்துரையாடல் 17ஆவது நிகழ்வு…

முன்னணியின் சாவகச்சேரி பிரதேச சபை உறுப்பினர் மீது தாக்குதல்

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் சாவகச்சேரி பிரதேச சபை உறுப்பினர் கொலைவெறித் தாக்குதலுக்கு உள்ளாகி படுகாயம் அடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையின் அதி தீவிர சிகிச்சைப் பிரிவில்…

1000 ‌‌ரூபாய் இலஞ்சம் வழங்க முயற்சித்த நபர் கைது

பாணந்துறை போக்குவரத்துப் பொலிஸ் பிரிவின் பொறுப்பதிகாரிக்கு 1000 ‌‌ரூபாய் இலஞ்சம் வழங்க முயற்சித்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்….

வயது முதிர்ந்த மாடுகளை ஏற்றுமதி செய்ய ஏற்பாடு

மாடறுப்புக்கு எதிரான சட்டத்தைக் விரைவில் அமுல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகத் தெரிவித்துள்ள புத்த சாசனம், மத விவகாரங்கள் மற்றும் கலாசார அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில குணவர்தன, இது…

வட்சப் குரூப்பை உருவாக்கி வஹாபிசத்தை பரப்பிய 4 பேர் கைது

சமூக வலைத்தளங்களில் சஹ்ரான் ஹசீமினுடைய சிந்தனைகள் மற்றும் தீவிரவாதத்தை பரப்பும் விதமாக ஏற்பட்ட நால்வரை தீவிரவாத ஒழிப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர்.   சமூக ஊடகங்களை பயன்படுத்தி…

8,000 ஆயிரம் சிறைக்கைதிகள் விடுவிக்கப்பட உள்ளனர் – அலி சப்ரி

“சிறைக்கைதிகளுக்கு பொதுமன்னிப்பு அளிக்கும் கொள்கைத்திட்டச் செயற்பாட்டுக் குழு அறிக்கையில் அரசியல் கைதிகளை விடுவிக்கும் விடயம் உள்வாங்கப்படவில்லை.” இவ்வாறு நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார். கோவிட் –…